• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

கொழும்பு ஒருகொடவத்தை பகுதியில் மகனால் தாக்கப்பட்டு தந்தை உயிரிழப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/04/19
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

மகன் இரும்புக் கம்பியால் தாக்கியதில்  தந்தையொருவர்  உயிரிழந்த சம்பவம் கொழும்பு  கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் நேற்றிரவு (18) இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டவர், 54 வயதுடைய அவிசாவளை வீதி, ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்தவர்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில்,  மகன் இரும்புக் கம்பியால் தந்தையின் தலையில் தாக்கியுள்ளார் எனவும், இதனால் பலத்த காயமடைந்த தந்தை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த தந்தையின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு  தாக்குதலை மேற்கொண்ட  20 வயதான மகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரேண்பாஸ்  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: கிரேண்ட்பாஸ்கொழும்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்!

Next Post

ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டி: 9 ஆவது இடத்தில் இலங்கை

Related Posts

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் சந்திப்பு!
இலங்கை

எரிபொருளின் விலைகளில் மாற்றம்!

2025-04-30
GSP+ வரி சலுகையை வழங்க நிபந்தனைகளை விதியுங்கள்! -மனோ கணேசன்

ஒருதொகை வாக்காளர் அட்டைகளுடன் வேட்பாளர் கைது!

போப் பிரான்சிஸ்ஸின் கல்லறையைப் பார்வையிடக் குவியும் மக்கள்!
உலகம்

தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகள் திறக்கப்படுமா?
இலங்கை

மே தின நிகழ்வுகளையொட்டி மதுபானசாலைகளுக்கு பூட்டு!

2025-04-30
GSP+ சலுகை இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது-ஜனாதிபதி!
இலங்கை

GSP+ சலுகை இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது-ஜனாதிபதி!

2025-04-30
Next Post
ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டி: 9 ஆவது இடத்தில் இலங்கை

ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டி: 9 ஆவது இடத்தில் இலங்கை

பேருந்தில் நகைத்திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் கைது!

ரஷ்யா- உக்ரேன் இடையே சமரசம் செய்யும் பணியிலிருந்து விலக அமெரிக்கா முடிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

2025-02-19
குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை; வர்த்தமானி வெளியீடு!

2025-04-03
உள்ளூராட்சி தேர்தல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

2025-04-01
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

2025-04-07
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

2025-04-10
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் சந்திப்பு!

எரிபொருளின் விலையில் மாற்றம்!

0
ஒருதொகை வாக்காளர் அட்டைகளுடன் வேட்பாளர் கைது!

ஒருதொகை வாக்காளர் அட்டைகளுடன் வேட்பாளர் கைது!

0
ரயில் சேவையை 70 சதவீதமாக அதிகரிக்க திட்டம்

கொழும்பில் தடம்புரண்ட ரயில்! பயணிகள் அசௌகரியம்!

0
போப் பிரான்சிஸ்ஸின் கல்லறையைப் பார்வையிடக் குவியும் மக்கள்!

போப் பிரான்சிஸ்ஸின் கல்லறையைப் பார்வையிடக் குவியும் மக்கள்!

0
தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகள் திறக்கப்படுமா?

மே தின நிகழ்வுகளையொட்டி மதுபானசாலைகளுக்கு பூட்டு!

0
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் சந்திப்பு!

எரிபொருளின் விலையில் மாற்றம்!

2025-04-30
GSP+ வரி சலுகையை வழங்க நிபந்தனைகளை விதியுங்கள்! -மனோ கணேசன்

GSP+ வரி சலுகையை வழங்க நிபந்தனைகளை விதியுங்கள்! -மனோ கணேசன்

2025-04-30
ஒருதொகை வாக்காளர் அட்டைகளுடன் வேட்பாளர் கைது!

ஒருதொகை வாக்காளர் அட்டைகளுடன் வேட்பாளர் கைது!

2025-04-30
போப் பிரான்சிஸ்ஸின் கல்லறையைப் பார்வையிடக் குவியும் மக்கள்!

போப் பிரான்சிஸ்ஸின் கல்லறையைப் பார்வையிடக் குவியும் மக்கள்!

2025-04-30
தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகள் திறக்கப்படுமா?

மே தின நிகழ்வுகளையொட்டி மதுபானசாலைகளுக்கு பூட்டு!

2025-04-30

Recent News

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் சந்திப்பு!

எரிபொருளின் விலையில் மாற்றம்!

2025-04-30
GSP+ வரி சலுகையை வழங்க நிபந்தனைகளை விதியுங்கள்! -மனோ கணேசன்

GSP+ வரி சலுகையை வழங்க நிபந்தனைகளை விதியுங்கள்! -மனோ கணேசன்

2025-04-30
ஒருதொகை வாக்காளர் அட்டைகளுடன் வேட்பாளர் கைது!

ஒருதொகை வாக்காளர் அட்டைகளுடன் வேட்பாளர் கைது!

2025-04-30
போப் பிரான்சிஸ்ஸின் கல்லறையைப் பார்வையிடக் குவியும் மக்கள்!

போப் பிரான்சிஸ்ஸின் கல்லறையைப் பார்வையிடக் குவியும் மக்கள்!

2025-04-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.