• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
‍IPL 2025; 2 ஓட்டங்களால் ராஜஸ்தானை வீழ்த்திய லக்னோ!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/04/20
in ஆசிரியர் தெரிவு, டெனிஸ், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜெய்ப்பூரில் அமைந்துள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்றிரவு (19) நடைபெற்ற 2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 02 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்களை குவித்தது.

லக்னோ அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஐடன் மார்க்ராம் 45 பந்துளில் 66 ஓட்டங்களையும் மற்றும் ஆயுஷ் படோனி 34 பந்துகளில் 50 ஓட்டங்களையும் அப்துல் சமட் 10 பந்துகளில் 30 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.

பந்து வீச்சில் ராஜஸ்தான் சார்பில் அதிகபடியாக வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 181 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

ராஜஸ்தான் சார்பில் அதிகபடியாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 52 பந்துகளில் 74 ஓட்டங்களையும், வைபவ் சூர்யவன்ஷி 20 பந்துகளில் 34 ஓட்டங்களையும் மற்றும் ரியான் பராக் 26 பந்துகளில் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் லக்னோ சார்பில் அதிகபடியாக ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தெரிவானார்.

இந்த வெற்றியுடன் லக்னோ அணியானது 2025 ஐ.பி.எல். புள்ளிகள் தரவரிசையில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது.

அதேநேரம், நடப்பு ஐ.பி.எல். சீசனில் ராஜஸ்தான் அணி பெற்றுக் கொண்ட தொடர்ச்சியான நான்காவது தோல்வியாகவும் இது அமைந்தது.

Related

Tags: IPL 2025Lucknow Super GiantsRajasthan Royalsராஜஸ்தான்லக்னோ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈஸ்டர் பண்டிகை; ரஷ்ய ஜனாதிபதியின் திடீர் போர் நிறுத்த அறிவிப்பு!

Next Post

மேற்கு வங்க வன்முறை; அமைதியை பேணுமாறு முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

Related Posts

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!
ஆபிாிக்கா

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !
இலங்கை

இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

2026-08-04
2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!
இலங்கை

தாயகம் திரும்பினார் ருமேஷ் தரங்க!

2026-08-04
வெள்ளப் பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண விசேட குழு – நுவரெலியா மாவட்டச் செயலாளர்.

சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!
அமொிக்கா

குழந்தைகளின் மனநலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படும் மூன்று வழக்குகளைத் தீர்க்க டிக்டாக் ஒப்புதல்!

2026-08-04
வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!
உலகம்

வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!

2026-08-04
Next Post
மேற்கு வங்க வன்முறை; அமைதியை பேணுமாறு முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்க வன்முறை; அமைதியை பேணுமாறு முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

ஆயுதங்களுடன் பாதாள உலக கும்பல் கைது!

ஆயுதங்களுடன் பாதாள உலக கும்பல் கைது!

2025 மகளிர் உலகக் கிண்ணம்; பாகிஸ்தான் அணி இந்தியா பயணிக்காது!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

0
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

0
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

0
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.