லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!
பெங்களூருவில் நேற்றிரவு (15) நடைபெற்ற போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது துல்லியமான வேகப்பந்துவீச்சால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ...
Read moreDetails


















