• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரமித் ரம்புக்வெல்ல – விளக்கமறியல் நீடிப்பு!

Sachin Wedagedara by Sachin Wedagedara
2025/05/21
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை எதிர்வரும் 03ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழல் குற்றச் சாட்டுடன் தொடர்புடைய வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (21) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அவர் சமூகமளித்திருந்த நிலையில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

………………………………….

ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நேற்று (20) உத்தரவிட்டார்.
அத்துடன் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை சம்பந்தப்பட்ட வழக்குகளில் சந்தேக நபராகப் பெயரிடவும் நீதவான், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அனுமதி வழங்கினார்.
அதன்படி,  குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலத்தை வழங்குமாறு நீதவான் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, சந்தேகநபர் ரமித் ரம்புக்வெல்ல இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: keheliya rambukvelasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றிரவு இறக்குமதி செய்யப்படவுள்ள 3,050 மெட்ரிக் தொன் உப்பு!

Next Post

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள எலோன் மஸ்க்

Related Posts

சிறைச்சாலை வன்முறைகளை நிதானமாக கையாண்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றோம் – சுந்தரலிங்கம் பிரதீப் !
இலங்கை

2026-08-08
அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்

மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 சிறப்பாக நிறைவு

இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6,591 மில்லியன் டொலராக அதிகரிப்பு: மத்திய வங்கி தகவல்!

பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேற்கு மாகாணக் கிளை நாளை திறந்து வைப்பு!

எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!
இலங்கை

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2026-08-08
Next Post
அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள எலோன் மஸ்க்

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள எலோன் மஸ்க்

சர்வதேச தரப்படுத்தப்பட்ட ஓட்டுநர் உரிம வடிவங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஊடக சந்திப்பு!

இமாச்சலப் பிரதேசத்தில் கோரப் பேருந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு ; 10 பேர் காயம்!

இமாச்சலப் பிரதேசத்தில் கோரப் பேருந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு ; 10 பேர் காயம்!

0
அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்

அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்

0
மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 சிறப்பாக நிறைவு

மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 சிறப்பாக நிறைவு

0
இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6,591 மில்லியன் டொலராக அதிகரிப்பு: மத்திய வங்கி தகவல்!

இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6,591 மில்லியன் டொலராக அதிகரிப்பு: மத்திய வங்கி தகவல்!

0
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஊடக சந்திப்பு!

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஊடக சந்திப்பு!

2026-08-08
இமாச்சலப் பிரதேசத்தில் கோரப் பேருந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு ; 10 பேர் காயம்!

இமாச்சலப் பிரதேசத்தில் கோரப் பேருந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு ; 10 பேர் காயம்!

2026-08-08
அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்

அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்

2026-08-08
மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 சிறப்பாக நிறைவு

மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 சிறப்பாக நிறைவு

2026-08-08
இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6,591 மில்லியன் டொலராக அதிகரிப்பு: மத்திய வங்கி தகவல்!

இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6,591 மில்லியன் டொலராக அதிகரிப்பு: மத்திய வங்கி தகவல்!

2026-08-08

Recent News

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஊடக சந்திப்பு!

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஊடக சந்திப்பு!

2026-08-08
இமாச்சலப் பிரதேசத்தில் கோரப் பேருந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு ; 10 பேர் காயம்!

இமாச்சலப் பிரதேசத்தில் கோரப் பேருந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு ; 10 பேர் காயம்!

2026-08-08
அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்

அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்

2026-08-08
மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 சிறப்பாக நிறைவு

மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 சிறப்பாக நிறைவு

2026-08-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.