• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த நியூசிலாந்து உயர்மட்டக் தூதுக் குழு

Ilango Bharathy by Ilango Bharathy
2025/05/28
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும் (Vinston Peters) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று  நேற்று (27) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

நியூசிலாந்து பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸ், பிரதி அமைச்சரும், வெளிவிவகார அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகருமான மைக்கேல் ஆப்பிள்டன், பிரதி பிரதமரின் பணியாளர் குழாம் பிரதானி கலாநிதி ஜான் ஜோஹன்சன், நியூசிலாந்து வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா பிரிவுகளுக்கான முகாமையாளர் திருமதி ஜோனா கெம்ப்கர்ஸ், இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எட்வட் அபல்டன் மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து பிரதி உயர்ஸ்தானிகர் திருமதி கேப்ரியல் ஐசக் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

இச்சந்திப்பின் போது “இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான ஆதரவை பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியூசிலாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் வர்த்தகம், முதலீடு, தொழிற்கல்வி, மூன்றாம் நிலை கல்வி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை (RCEP) இன் கீழ் ஈடுபாடு உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது  கவனம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: சஜித் பிரேமதாச
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

“கோல்டன் டோம்” திட்டத்தில் இணைய கனடாவுக்கு அமெரிக்கா விசேட சலுகை!

Next Post

ரயில் சாரதிகள் பணிக்கு சமூகமளிக்காதது குறித்து விசாரணை!

Related Posts

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி இடையில் சந்திப்பு
இலங்கை

2026-03-23
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக
கிரிக்கெட்

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

2026-03-23
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
JUST IN

ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்

2026-03-23
பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை
இலங்கை

பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

2026-03-23
தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ பிரதமரின் விசேட கவனம்!
இலங்கை

தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ பிரதமரின் விசேட கவனம்!

2026-03-23
Next Post
ரயில் சாரதிகள் பணிக்கு சமூகமளிக்காதது குறித்து விசாரணை!

ரயில் சாரதிகள் பணிக்கு சமூகமளிக்காதது குறித்து விசாரணை!

வடக்கில் காணிகளை விடுவிப்பதற்கு தெற்கில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது!- வட  மாகாண ஆளுநர்

நிரந்தர நியமனம் கோரி விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள் போராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி இடையில் சந்திப்பு

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி இடையில் சந்திப்பு

0
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

0
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

0
அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.