ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் துறை (CID) பொது மக்களின் உதவியை நாடியுள்ளது.
இது தொடர்பில் சந்தேக நபர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள CID, அவர்கள் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு – உதவிப் பொலிஸ் அத்தியட்சர் -071-8592867
கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு – பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 074-1357642