• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஐபிஎல் கொண்டாட்ட விதிமுறை குறித்து பிசிசிஐ கவனம்!

ஐபிஎல் கொண்டாட்ட விதிமுறை குறித்து பிசிசிஐ கவனம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/06/12
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), ஜூன் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள அதன் உயர் கவுன்சில் கூட்டத்தில், வெற்றி கொண்டாட்டங்கள் தொடர்பான இந்திய பிரீமியர் லீக் (‍IPL) உரிமையாளர்களுக்கான விதிமுறைகளை உருவாக்குவது குறித்து விவாதிக்க உள்ளது.

ஜூன் 4 அன்று பெங்களூருவில் நடந்த ரோயல் சேலஞ்சர்ஸ் (RCB) அணியின் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த விடயம் தீர்மானிக்கப்படவுள்ளது.

எம். சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்த தவறான நிர்வாகத்தை BCCI முன்னதாகக் கண்டித்திருந்தது.

அங்கு ஆயிரக்கணக்கானோர் RCB அணியின் முதல் ஐபிஎல் பட்டத்தைக் கொண்டாட கூடியிருந்தனர்.

எனினும், பெங்களூருவில் நடைபெறும் நிகழ்வை ஏற்பாடு செய்வதில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறி, இந்த சம்பவத்திலிருந்து வாரியம் தன்னை விலக்கிக் கொண்டது.

கர்நாடக அரசு, RCB மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஆகியவை இந்த நிகழ்வின் மோசமான திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் குறித்து விமர்சனங்களை எதிர்கொண்டன.

பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 10 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்குவதாக RCB அறிவித்தது.

ஜூன் 6 ஆம் திகதி, இந்த சம்பவம் தொடர்பாக RCB உரிமையாளரின் சந்தைப்படுத்தல் தலைவர் நிகில் சோசலே கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: BCCIIPLRCBஇந்திய பிரீமியர் லீக்ஐபிஎல்பிசிசிஐ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீண்டும் தலை தூக்கும் கொரோனா!

Next Post

மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் வழமைக்கு!

Related Posts

கொலம்பியாவில் 121 பேருடன் சென்ற இராணுவ விமானம் விபத்து!
உலகம்

கொலம்பியாவில் 121 பேருடன் சென்ற இராணுவ விமானம் விபத்து!

2026-03-24
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!
இலங்கை

பேருந்துக் கட்டணங்கள் 12.19% அதிகரிப்பு!

2026-03-24
பொதுமக்களின் பங்கேற்புடன் எரிசக்தி பாதுகாப்பைப் பேண அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் – ஜனாதிபதி
இலங்கை

பொதுமக்களின் பங்கேற்புடன் எரிசக்தி பாதுகாப்பைப் பேண அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் – ஜனாதிபதி

2026-03-23
அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி இடையில் சந்திப்பு
இலங்கை

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி இடையில் சந்திப்பு

2026-03-23
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக
கிரிக்கெட்

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

2026-03-23
அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்
விளையாட்டு

அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

2026-03-23
Next Post
மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் வழமைக்கு!

மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் வழமைக்கு!

அமெரிக்க மருத்துவ சங்க தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தெரிவு!

அமெரிக்க மருத்துவ சங்க தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தெரிவு!

சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இராஜினாமா!

சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இராஜினாமா!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
கொலம்பியாவில் 121 பேருடன் சென்ற இராணுவ விமானம் விபத்து!

கொலம்பியாவில் 121 பேருடன் சென்ற இராணுவ விமானம் விபத்து!

0
பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

0
ஊழல் குற்றச்சாட்டில் சுங்க அதிகாரி கைது!

ஊழல் குற்றச்சாட்டில் சுங்க அதிகாரி கைது!

0
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்கள் 12.19% அதிகரிப்பு!

0
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.