• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பு களுவங்கேணியில் கார் விபத்து: சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/06/23
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு, களுவங்கேணி பகுதியில்  கட்டுப்பாட்டை இழந்த காரொன்று வீதியை விட்டு விலகி பனைமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது எனவும், இதில் காரை செலுத்திச் சென்ற சாரதியும் அதில் பயணித்த 15 வயதான சிறுமியும் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை குறித்த விபத்தில் படுகாயமடைந்த சிறுமியின் தாயாரான பாலச்சந்திரன் மோகனகாந்தி மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  உயிரிழந்தவர்களின் சடலம் மட்டுபொதனா வைத்தியசாலை பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: மட்டக்களப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமது பிரஜைகளை எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தல்!

Next Post

செம்மணியில் ஏற்றப்பட்ட அணையாத் தீபம்!

Related Posts

களனி பல்கலை மாணவர் விடுதியில் தீ விபத்து!
இலங்கை

2026-11-03
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்; நாடாளுமன்றில் பதற்றம்!

₹100 கோடி முன்பதிவு செய்து சாதனை படைத்துள்ள ராமாயணம்!
சினிமா

கொழும்பு மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!

ஓமன் கடற்பரப்பில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல் – மாலுமி ஒருவர் உயிரிழப்பு!
இந்தியா

120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்த முரசு புயல்!
ஆசிரியர் தெரிவு

120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்த முரசு புயல்!

2026-11-03
Next Post
செம்மணியில் ஏற்றப்பட்ட அணையாத் தீபம்!

செம்மணியில் ஏற்றப்பட்ட அணையாத் தீபம்!

ரஷ்யா ஏன் ஈரானுக்கு உதவவில்லை? – புட்டினின் தெளிவுபடுத்தல்!

ரஷ்யா ஏன் ஈரானுக்கு உதவவில்லை? - புட்டினின் தெளிவுபடுத்தல்!

நாடாளுமன்ற பணியாளர்களின் உணவு விலையில் மறுசீரமைப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
களனி பல்கலை மாணவர் விடுதியில் தீ விபத்து!

களனி பல்கலை மாணவர் விடுதியில் தீ விபத்து!

0
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்; நாடாளுமன்றில் பதற்றம்!

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்; நாடாளுமன்றில் பதற்றம்!

0
காங்கிரஸின் கட்டுப்பாடு யாருக்கு? – அமெரிக்க இடைத்தேர்தல் இன்று!

காங்கிரஸின் கட்டுப்பாடு யாருக்கு? – அமெரிக்க இடைத்தேர்தல் இன்று!

0
₹100 கோடி முன்பதிவு செய்து சாதனை படைத்துள்ள ராமாயணம்!

₹100 கோடி முன்பதிவு செய்து சாதனை படைத்துள்ள ராமாயணம்!

0
கொழும்பு மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!

0
களனி பல்கலை மாணவர் விடுதியில் தீ விபத்து!

களனி பல்கலை மாணவர் விடுதியில் தீ விபத்து!

2026-11-03
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்; நாடாளுமன்றில் பதற்றம்!

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்; நாடாளுமன்றில் பதற்றம்!

2026-11-03
காங்கிரஸின் கட்டுப்பாடு யாருக்கு? – அமெரிக்க இடைத்தேர்தல் இன்று!

காங்கிரஸின் கட்டுப்பாடு யாருக்கு? – அமெரிக்க இடைத்தேர்தல் இன்று!

2026-11-03
₹100 கோடி முன்பதிவு செய்து சாதனை படைத்துள்ள ராமாயணம்!

₹100 கோடி முன்பதிவு செய்து சாதனை படைத்துள்ள ராமாயணம்!

2026-11-03
கொழும்பு மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!

2026-11-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: