• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காதலனைக் காப்பாற்ற கால்வாய்க்குள் விழுந்த யுவதி மாயம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/07/21
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

மஹியங்கனை, கணுவ பகுதியில் வியானா கால்வாயிக்குள் தவறி விழுந்த காதலனை காப்பாற்றச் சென்ற காதலி நீரில் மூழ்கி மாயமான சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த  சம்பவம் நேற்று (20) மாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கால்வாயில் நீர் ஓட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், குறித்த இருவரும் கால்வாய் ஓரமாக நடந்துச் சென்றுள்ளனர் எனவும்  அப்போது குறித்த  இளைஞன்  எதிர்பாராத விதமாக கால்வாயிக்குள் திடீரென தவறி விழுந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நேரத்தில், அவரது காதலி அவரைக் காப்பாற்ற முயற்சித்த வேளை அவரும்   கால்வாய்க்குள் விழுந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அப்பகுதி ஊடாக  சென்ற தம்பதியினர் விரைந்து செயற்பட்டு கால்வாய்க்குள் குதித்து இளைஞனைக் காப்பாற்றியுள்ளனர் எனவும், ஆனால் அவர்களால் யுவதியை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 26 வயது மாணவியே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.

ஹம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர்  பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவியை அழைத்துக்கொண்டு அவரது வீட்டில் இறக்கிவிடுவதற்காகச்  சென்ற வேளையிலேயே  இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Sri Lankaகணுவமஹியங்கனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

Next Post

அடுத்த மூன்று WTC இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமம் இங்கிலாந்துக்கு!

Related Posts

கிளிநொச்சியில் நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் உணவுக் காட்சி
இலங்கை

2026-08-29
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மாடறுப்புக்கூடம் முற்றுகை: 4 மாடுகள் மீட்பு; ஒருவர் கைது!

செவனகல சர்க்கரை தொழிற்சாலை காலவரையின்றி மூடல்: லங்கா சுகர் நிறுவனம் அதிரடி நடவடிக்கை!

பெல்லன்வில ஏரிக் கால்வாயில் தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் முதலை தாக்கி பலி: சடலம் மீட்பு!

மருதங்கேணி மணற்காட்டுப் பகுதியிலுள்ள சவுக்குக்காட்டில் தொடரும் தீ

நுவரெலியாவில் 1,500 ஹெக்டேர் வன நிலம் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு: வர்த்தமானி வெளியிட தீர்மானம்!
இலங்கை

நுவரெலியாவில் 1,500 ஹெக்டேர் வன நிலம் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு: வர்த்தமானி வெளியிட தீர்மானம்!

2026-08-29
Next Post
அடுத்த மூன்று WTC இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமம் இங்கிலாந்துக்கு!

அடுத்த மூன்று WTC இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமம் இங்கிலாந்துக்கு!

யானை – மனித மோதல் : ஐந்து மாதங்களில் உயிரிழந்த பெருமளவு யானைகள்!

காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும்! -சுற்றுச் சூழல் அமைச்சு

தர்மஸ்தலாவில் பெண்கள் புதைக்கப்பட்ட விவகாரம்: உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் – ரம்யா

தர்மஸ்தலாவில் பெண்கள் புதைக்கப்பட்ட விவகாரம்: உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் - ரம்யா

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
தமிழகம் முழுவதும் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர கண்காணிப்பு: 12,900-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம்!

தமிழகம் முழுவதும் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர கண்காணிப்பு: 12,900-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம்!

0
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மாடறுப்புக்கூடம் முற்றுகை: 4 மாடுகள் மீட்பு; ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மாடறுப்புக்கூடம் முற்றுகை: 4 மாடுகள் மீட்பு; ஒருவர் கைது!

0
கிளிநொச்சியில் நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் உணவுக் காட்சி

கிளிநொச்சியில் நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் உணவுக் காட்சி

0
செவனகல சர்க்கரை தொழிற்சாலை காலவரையின்றி மூடல்: லங்கா சுகர் நிறுவனம் அதிரடி நடவடிக்கை!

செவனகல சர்க்கரை தொழிற்சாலை காலவரையின்றி மூடல்: லங்கா சுகர் நிறுவனம் அதிரடி நடவடிக்கை!

0
இலங்கை இளம் வீரர் சொனல் தினுஷவின் அபார ஆட்டத்திற்கு இந்தியப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புகழாரம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.