• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/07/28
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.

மத்தளயில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வேன் ஒன்றின், டயர்களில் ஒன்று திடீரென வெடித்ததால், குறித்த வேன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, நெடுஞ்சாலையின் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அங்குணகொலபெலஸ்ஸ பகுதியில் 175 ஆவது கிலோ மீட்டர் கம்பத்துக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது வேனில் ஆறு பேர் இருந்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழந்த இரண்டு பெண்களும் 72 மற்றும் 44 வயதுடையவர்கள் ஆவர்.

விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இதுபோன்ற துயரமான சம்பவங்களை தடுக்க, வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் வாகனம் செலுத்தவும், வீதிப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

Related

Tags: ACCIDENTexpresswayதெற்கு அதிவேக நெடுஞ்சாலைவிபத்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Next Post

ஜனாதிபதி இன்று மாலைத்தீவுக்கு பயணம்!

Related Posts

முழு நாடும் ஒன்றிணைந்து செயட்பட்டால்  நிச்சயமாக இந்த போதைப்பொருள் பாவனையை நீக்க முடியும் !
இலங்கை

2026-11-05
தடுப்புக்காவல் காலத்தை 48 மணித்தியாலங்களாகத் திருத்தத் தயார் – அநுர!

கம்பளை ஆலயத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் விசேட பூஜை!

TIN கட்டாய நடைமுறை 2027 ஏப்ரல் வரை பிற்போடப்பட்டது!

சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைக்க அனுமதி கோரும் சஜித்!
இலங்கை

வடக்கு, கிழக்கு, மலையக எம்.பிக்களுடன் சஜித் விசேட சந்திப்பு!

2026-11-05
மாதந்தோறும் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகச் செலுத்த ஏற்பாடு!
இலங்கை

மாதந்தோறும் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகச் செலுத்த ஏற்பாடு!

2026-11-05
Next Post
ஜனாதிபதி இன்று மாலைத்தீவுக்கு பயணம்!

ஜனாதிபதி இன்று மாலைத்தீவுக்கு பயணம்!

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு!

பொரளையில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
முழு நாடும் ஒன்றிணைந்து செயட்பட்டால்  நிச்சயமாக இந்த போதைப்பொருள் பாவனையை நீக்க முடியும் !

முழு நாடும் ஒன்றிணைந்து செயட்பட்டால் நிச்சயமாக இந்த போதைப்பொருள் பாவனையை நீக்க முடியும் !

0
சர்வதேச கால்பந்துக்கு விடைகொடுத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

சீனாவைச் சார்ந்திருப்பதால் பிரிட்டனின் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தா?

நீர் மாசுபாடு, வெள்ளப் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த பிரித்தானியாவில் புதிய திட்டம்!

அடிமை வர்த்தகத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் – பேச்சுவார்த்தைக்கு பிரிட்டன் இணக்கம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: