• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பெருந்தொகையான பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த முயற்சி! ஒருவர் கைது

Ilango Bharathy by Ilango Bharathy
2025/07/30
in இந்தியா, இலங்கை, தமிழகம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

இராமநாதபுரம் மாவட்டம் வெள்ளரி ஓடை கடற்கரையில் இருந்து, இலங்கைக்கு கடத்துவதற்காக லொறியில் கொண்டு வரப்பட்ட 2,250 கிலோகிராம்  பீடி இலைப்  பொதிகள் கியூ பிரிவுப் பொலிஸாரினால்  பறிமுதல் செய்யப்பட்டன.

இன்று (30) அதிகாலை, இராமநாதபுரம் அருகே கடல் வழியாக பீடி இலை பொதிகள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாகக்  கிடைத்த தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு பொலிஸார்  திடீர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒரு  லொறியில்  இருந்து பீடி இலைகளை  படகில் ஏற்றிக்கொண்டிருந்த இருவர், 10 மூட்டைகள் எடுத்துக் கொண்டு கடல் வழியாக தப்பினர்.

இச் சம்பவத்தில் பீடி இலை ஏற்றிக்கொண்டு வந்த லொறியை  பொலிஸார் பறிமுதல் செய்ததுடன், சந்தேகத்தின் பேரில் வெள்ளரி ஓடை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை கைது செய்து, அவரை இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், கடல் வழியாக தப்பிச் சென்ற இருவரை கண்டறிந்து பிடிக்கக்கூடிய வகையில் பொலிஸார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகிலுள்ள காரணத்தால், இப்பகுதியில் இருந்து பல்வேறு பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவது தொடர்ந்து பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: இராமநாதபுரம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பீடிக்கான புகையிலை வரியினை அதிகரிக்க நிதிக்குழு அனுமதி

Next Post

நாட்டின் பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் மூவர் உயிரிழப்பு!

Related Posts

சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!
இலங்கை

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமான சேவைகளை இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-03-19
கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!
ஆசிரியர் தெரிவு

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
ஆசிரியர் தெரிவு

பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

2026-03-19
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!
இலங்கை

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

2026-03-18
Next Post
நாட்டின் பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் மூவர் உயிரிழப்பு!

நாட்டின் பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் மூவர் உயிரிழப்பு!

14 தமிழ மீனவர்கள் கைது; மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்!

கம்சட்காவில் 10-13 அடி உயர சுனாமி அலைகள்; மக்களை வெளியேற்றும் பணிகள் தீவிரம்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
ஈரானுடான போரில் தனது படைகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா பரீசிலனை!

ஈரானுடான போரில் தனது படைகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா பரீசிலனை!

0
சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமான சேவைகளை இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

0
கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

0
ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

0
சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

0
ஈரானுடான போரில் தனது படைகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா பரீசிலனை!

ஈரானுடான போரில் தனது படைகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா பரீசிலனை!

2026-03-19
சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமான சேவைகளை இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-03-19
கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

2026-03-19
ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

2026-03-19
சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

2026-03-19

Recent News

ஈரானுடான போரில் தனது படைகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா பரீசிலனை!

ஈரானுடான போரில் தனது படைகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா பரீசிலனை!

2026-03-19
சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமான சேவைகளை இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-03-19
கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

2026-03-19
ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

2026-03-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.