• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 240 கிலோ கிராம்  நிறை கொண்ட கஞ்சா பொதிகள் பறிமுதல்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/07/31
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த  240 கிலோ கிராம்  நிறை கொண்ட  50 இலட்சம் இந்திய ரூபாய்  பெறுமதியான  கஞ்சாப்  பொதிகளைத் தமிழகப்  பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் வசிக்கும் நாஞ்சில்ராஜ் என்பவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கடற்கரை தனது வாகனத்துடன் நின்று கொண்டிருந்த வேளை , அவர் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் குறித்த வாகத்தை சோதனை செய்த போதே  தக்காளி பெட்டிகளுக்குப் பின்னால் 7 மூட்டைகளில் 240 கிலோ கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை  கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையின் போது, இந்தக் கஞ்சாவை படகின் மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: இந்தியாதமிழகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நடுவானில் கடுமையாக குலுங்கிய டெல்டா விமானம்; 25 பேர் காயம்!

Next Post

முத்து நகர் காணிகள் சர்ச்சை: நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன விளக்கம்

Related Posts

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!
இலங்கை

2026-03-17
எரிபொருள் சிக்கனம்: பாடசாலைகளுக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வகுப்புகள் – கல்வி அமைச்சு அதிரடி!

QR முறையைத் தவிர்த்து செயல்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எச்சரிக்கை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்!
இந்தியா

 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !
இலங்கை

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

2026-03-17
Next Post
முத்து நகர் காணிகள் சர்ச்சை: நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன விளக்கம்

முத்து நகர் காணிகள் சர்ச்சை: நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன விளக்கம்

வெப்ப அலையால் வட இந்தியாவில் 110 பேர் உயிரிழப்பு!

வெப்பமான வானிலை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பில் நடைபெற்ற மூன்றாவது ஜப்பான்-இலங்கை கொள்கை உரையாடல்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

0
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

0
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

0
கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

2026-03-17
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

2026-03-17

Recent News

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

2026-03-17
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

2026-03-17
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

2026-03-17
ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

2026-03-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.