• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வாவுக்கு கொலை மிரட்டல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/08/04
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மே, தனது நெருங்கிய உதவியாளர் ஒருவரைக் கைது செய்ததற்காக மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வாவுக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

நேற்று (03) இரவு சுமார் 8.45 மணியளவில் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றையதினம் (03) விமான நிலையத்தில் வைத்து 39 வயதுடைய கம்பஹா தேவா என்ற நபர் விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, குறித்த நபர் கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய உதவியாளரென தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் கொலை உட்பட பல குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் அவர் தொடர்பான மேலதிக விசாரணைகள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல மற்றும் மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான சூழ்நிலையிலேயே தலைமறைவாகியுள்ள கெஹல்பத்தர பத்மேவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டு மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வாவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Related

Tags: arrestdeath threatsLyndon Silvasrilanka newssrilanka police
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

10 வருடங்களின் பின்னர் தேசிய மீன்பிடிப் படகுகளின் கணக்கெடுப்பு நடவடிக்கை ஆரம்பம்!

Next Post

செம்மணி அகழ்வுப் பணிகளில் திருப்தி உள்ளது!- ஜகன் குணத்திலக 

Related Posts

வட்டவளையில் நான்கு நாட்களில் 661 மி.மீ மழை வீழ்ச்சுப் பதிவு!
இலங்கை

2026-08-04
ஹட்டன் மாவட்ட, நீதவான் நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைப்பு

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

2026-08-04
அம்பகமுவவில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய இலங்கை பேருந்து – இளைஞர்கள் குழுவினர் முயற்சியால் மீட்பு!

மண்சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள , மண்சரிவு எச்சரிக்கை!

2026-08-04
Next Post
செம்மணி அகழ்வுப் பணிகளில் திருப்தி உள்ளது!-  ஜகன் குணத்திலக 

செம்மணி அகழ்வுப் பணிகளில் திருப்தி உள்ளது!- ஜகன் குணத்திலக 

வடகொரிய  எல்லையில் நிறுவப்பட்ட ஒலிபெருக்கிகளை தென் கொரிய இராணுவம் அகற்றுகிறது!

இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இந்திய அணி!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
வட்டவளையில் நான்கு நாட்களில் 661 மி.மீ மழை வீழ்ச்சுப் பதிவு!

வட்டவளையில் நான்கு நாட்களில் 661 மி.மீ மழை வீழ்ச்சுப் பதிவு!

0
தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது!

தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது!

0
ஹட்டன் மாவட்ட, நீதவான் நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைப்பு

ஹட்டன் மாவட்ட, நீதவான் நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைப்பு

0
பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

0
வட்டவளையில் நான்கு நாட்களில் 661 மி.மீ மழை வீழ்ச்சுப் பதிவு!

வட்டவளையில் நான்கு நாட்களில் 661 மி.மீ மழை வீழ்ச்சுப் பதிவு!

2026-08-04
தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது!

தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது!

2026-08-04
ஹட்டன் மாவட்ட, நீதவான் நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைப்பு

ஹட்டன் மாவட்ட, நீதவான் நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைப்பு

2026-08-04
பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

2026-08-04
இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!

Recent News

வட்டவளையில் நான்கு நாட்களில் 661 மி.மீ மழை வீழ்ச்சுப் பதிவு!

வட்டவளையில் நான்கு நாட்களில் 661 மி.மீ மழை வீழ்ச்சுப் பதிவு!

2026-08-04
தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது!

தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது!

2026-08-04
ஹட்டன் மாவட்ட, நீதவான் நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைப்பு

ஹட்டன் மாவட்ட, நீதவான் நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைப்பு

2026-08-04
பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

2026-08-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.