• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையில்  இரண்டு உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்!

இலங்கை மீது சைபர் தாக்குதல்?

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/08
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகின் முன்னணி சைபர் பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றான கெஸ்பர்ஸ்கி (Kaspersky) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இலங்கையும் அதிக ஆபத்து நிலை கொண்ட நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், இலங்கை அரசு அமைப்புகள், முக்கிய உள்கட்டமைப்புகள், வங்கிகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகள் ஆகியவை ஹேக்கர்கள்  குறிவைக்கும் முக்கிய தளங்களாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ரான்சம்வேர் (Ransomware), பிஷிங் (Phishing) தாக்குதல்கள் மற்றும் முக்கிய தரவுகளை திருடும் அதிநவீன மால்வேர்கள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கெஸ்பர்ஸ்கி நிறுவனம், சைபர் தாக்குதல்களுக்கு எதிராக நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துதல், ஊழியர்களுக்கு சைபர் பாதுகாப்பு பயிற்சிகள் வழங்குதல், மற்றும் மென்பொருட்களை நேர்மையான புதுப்பிப்புகளுடன் பராமரித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

மேலும், உலகளவில் அரசியல் பதற்றங்கள் மற்றும் பன்னாட்டு மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், சைபர் தாக்குதல்கள் ஒரு புதிய வகை ஆயுதமாக மாறி வரும் நிலையில், இலங்கையும் தனது டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அவ் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: இலங்கைசைபர் தாக்குதல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொரளையில் துப்பாக்கிச் சூடு: 23 வயதான இளைஞர் உயிரிழப்பு!

Next Post

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்! ஐ.நா. எச்சரிக்கை

Related Posts

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!
இலங்கை

2026-04-24
மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!

அதிரடி சைபர் தாக்குதல்! பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளம் முடக்கம்

பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

மூன்றாம் நாள் சமாதான நடைப்பயணம் ஆரம்பம்!

திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்

தீவிரமடைந்து வரும் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா மோதல்!

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்! ஐ.நா. எச்சரிக்கை

ஜனாதிபதியின்  வெற்றிகரமான பயணத்திற்கு அவுஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவளிக்கும்!

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் உயர்வு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

0
இளவரசர் ஹரியின் கருத்துக்களை நிராகரித்த டொனால்ட் ட்ரம்ப்!

இளவரசர் ஹரியின் கருத்துக்களை நிராகரித்த டொனால்ட் ட்ரம்ப்!

0
மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!

மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!

0
அதிரடி சைபர் தாக்குதல்! பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளம் முடக்கம்

அதிரடி சைபர் தாக்குதல்! பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளம் முடக்கம்

0
கனடா பாடசாலையில் பயங்கரம்! துப்பாக்கி, கத்தியுடன் சென்ற சிறுவனால் ஏற்பட்ட பதற்றம்.

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.