• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் தொடர்: அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிப்பெற்றார் ஜனிக் சின்னர்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/15
in டெனிஸ், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிப்போட்டியில் பெலிக்ஸ் ஆகரை வீழ்த்தி ஜனிக் சின்னர் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிப்பெற்று அசத்தினார்.

சின்சினாட்டி சர்வதேச பகிரங்க டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் இடம்பெற்று வருகிறது. இது அமெரிக்க பகிரங்க தொடருக்கு முன்னோட்டமாகக் கருதப்படுகிறது.

இப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த முதல்நிலை வீரரான ஜானிக் சின்னர், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய சின்னர் முதல் செட்டை இலகுவாக 6-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். பின்னர் இரண்டாவது செட் ஆட்டம் தொடங்கிய நிலையில் அதிலும் சின்னரின் ஆதிக்கமே தொடங்கியது. அந்த செட்டையும் 6-2 என்ற கணக்கில் எளிதில் வென்று 6-0,6-2 என்ற நேர் செட் கணக்கில் கைப்பற்றி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Related

Tags: Cincinnati Open 2025Jannik Sinnertennis
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை மாணவர்கள் 30 பேருக்கு சீனாவின் புலமைப்பரிசில்!

Next Post

பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!

Related Posts

கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!
இலங்கை

2026-03-21
ஐபிஎல் 2026: உடற்தகுதி தேர்வில் வென்றால் மட்டுமே தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும் – ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிரடி முடிவு!
கிரிக்கெட்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!
உதைப்பந்தாட்டம்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!

2026-03-19
IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!
கிரிக்கெட்

IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!

2026-03-19
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!
இங்கிலாந்து

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

2026-03-18
செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!
ஆசிரியர் தெரிவு

செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!

2026-03-18
Next Post
பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!

பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!

இலங்கையில் பரப்பப் பட்டு வரும் ஓரினச் சேர்க்கை திட்டங்கள்! -கர்தினால் மெல்கம் ரஞ்சித் எச்சரிக்கை

மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆவணித் திருவிழா!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
கடந்த 24 மணி நேரத்தில் உடுதும்பரவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு!

இன்றைய வானிலை

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

யால தேசிய பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு: கார் ஒன்றில் வந்த மர்மக் கும்பல் தப்பி ஓட்டம்!

0
கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

0
சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!

திருகோணமலையில் எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்: நால்வர் கைது!

0
யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை

2026-03-22

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.