• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆவணித் திருவிழா!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/15
in ஆன்மீகம், இலங்கை, பிரதான செய்திகள், மன்னாா், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆவணித் திருவிழா, இன்று காலை 6.15 மணியளவில், மன்னார் மறை மாவட்ட ஆயர் அந்தோணி பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.

blank

அனுராதபுரம் மறை மாவட்ட ஆயர் நோபட் அன்றாடி, காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்ரமசிங்க, இரத்தினபுரி மறை மாவட்ட ஆயர் அன்ரன் வைமன் குரூஸ், மன்னார் மறை மாவட்ட ஓய்வுநிலை ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை, மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் ஆகியோர் இணைந்து, ஆவணி திருவிழா திருப்பலியை, கூட்டு திருப்பலியாக ஒப்புக் கொடுத்தனர்.

blank

திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச் சொரூப பவனியும் திருச்சொரூப ஆசியும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இதன் போது அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் சர்வதேச இசைக்கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான அதி வணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெர்னாண்டோ, அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள், அரசியல் பிரமுகர்கள், அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்கள் உள்ளடங்களாக சுமார் 8 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

blank

blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் பரப்பப் பட்டு வரும் ஓரினச் சேர்க்கை திட்டங்கள்! -கர்தினால் மெல்கம் ரஞ்சித் எச்சரிக்கை

Next Post

நோர்வூட் பகுதியில் சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம்: அச்சத்தில் மக்கள்

Related Posts

அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு!
இலங்கை

அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமை போல் இயங்கும்: பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

2026-04-15
பாழடைந்த கிணற்றில் பெண்ணின் சடலம் – காதலன் தலைமறைவு
இலங்கை

நாட்டில் அடுத்தடுத்து இரு கொலைகள்: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த விபரீதம்!

2026-04-15
ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய்  தேய்க்கும் அரச விழா!

சித்திரை வருட பிறப்பை முன்னிட்டு விசேட சோதனை !

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

2026-04-14
Next Post
நோர்வூட்  பகுதியில் சிறுத்தைப்  புலிகளின் நடமாட்டம்: அச்சத்தில் மக்கள்

நோர்வூட் பகுதியில் சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம்: அச்சத்தில் மக்கள்

இந்தியாவின் பிளாஸ்டிக் கழிவுகளால்  இலங்கையின் கடற்கரைகள் பாதிப்பு!

தேவாலயங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது! -பொலிஸ்மா அதிபர்

நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கானோர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!

ஈரானுடன் போர் இல்லை! சமாதானத்தை நோக்கி அமெரிக்கா?

0
அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

0
அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு!

அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமை போல் இயங்கும்: பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

0
பாழடைந்த கிணற்றில் பெண்ணின் சடலம் – காதலன் தலைமறைவு

நாட்டில் அடுத்தடுத்து இரு கொலைகள்: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த விபரீதம்!

0
ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய்  தேய்க்கும் அரச விழா!

ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா!

0
அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!

ஈரானுடன் போர் இல்லை! சமாதானத்தை நோக்கி அமெரிக்கா?

2026-04-15
அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

2026-04-15
அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு!

அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமை போல் இயங்கும்: பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

2026-04-15
பாழடைந்த கிணற்றில் பெண்ணின் சடலம் – காதலன் தலைமறைவு

நாட்டில் அடுத்தடுத்து இரு கொலைகள்: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த விபரீதம்!

2026-04-15
ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய்  தேய்க்கும் அரச விழா!

ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா!

2026-04-15

Recent News

அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!

ஈரானுடன் போர் இல்லை! சமாதானத்தை நோக்கி அமெரிக்கா?

2026-04-15
அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

2026-04-15
அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு!

அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமை போல் இயங்கும்: பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

2026-04-15
பாழடைந்த கிணற்றில் பெண்ணின் சடலம் – காதலன் தலைமறைவு

நாட்டில் அடுத்தடுத்து இரு கொலைகள்: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த விபரீதம்!

2026-04-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.