• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மகளிர்–சிறுவர் அலுவல்கள் அமைச்சின் 2026 வரவு செலவுத்  திட்டங்கள் ஆய்வு

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/20
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை மகளிர் பணியகம், தேசிய பெண்கள் குழு, முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம், நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகிய நிறுவனங்களினால் 2025 வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து தனித்தனியாக ஆராயப்பட்டது.

குறிப்பிட்ட நிதியாண்டிற்குள் இந்த வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளை உரிய திட்டங்களுக்கு முறையாகப் பயன்படுத்தி, அவற்றின் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் வகிபாகத்தையும் வலியுறுத்தியதோடு, அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

blank

கிராமிய வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட, பெண்களை வலுவூட்டும் வேலைத் திட்டங்களைத் தயாரிக்குமாறு இதன்போது ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததுடன், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் , மீன்பிடி, விவசாயம் மற்றும் தொழில்துறை உள்ளிட்ட அனைத்து அமைச்சுகளின் நோக்கமும் கிராமிய மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்காக அரச மற்றும் தனியார் துறைகள் மட்டுமன்றி, அரச சார்பற்ற நிறுவனங்களையும் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதற்காக முறையான பொறிமுறை ஒன்றைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

சிறுவர் பராமரிப்பு மையங்களில் உள்ள பிள்ளைகள் மற்றும் பாடசாலையை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும், பாடசாலைக் கல்வியை நிறைவு செய்யும் வரை, ஒரு பிள்ளை கூட கல்வியை கைவிடாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் ஜனாதிபதி மேலும் பணிப்புரை விடுத்தார்.

சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர்களுக்கு இடம்பெறும் அழுத்தங்கள் மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுக்க பரந்த பொறிமுறையை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

blank

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரஸல் அபோன்சு, கபில ஜனக பண்டார, ரோஷன் கமகே ஆகியோருடன் நிதி அமைச்சு மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பித்தக்கது.

Related

Tags: Sri Lanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் அனுமதியற்று இயங்கி வரும் மருந்தகங்கள் தொடர்பாக இராமநாதன் அர்ச்சுனா சபையில் கேள்வி?

Next Post

ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம்: நளின் பண்டார சபையில் கேள்வி

Related Posts

பொலிவிய விமானப் படை விமானம் விபத்து; 15 பேர் உயிரிழப்பு!
உலகம்

2026-02-28
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் சனத் ஜெயசூர்யா?
கிரிக்கெட்

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் சனத் ஜெயசூர்யா?

2026-02-28
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளருக்கு 90 நாள் தடுப்புக் காவல்!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!
இலங்கை

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய இருவர் கைது!

2026-02-28
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-02-28
Next Post
ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம்: நளின் பண்டார சபையில் கேள்வி

ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம்: நளின் பண்டார சபையில் கேள்வி

ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக மட்டத்தில் மாற்றம் ஏற்படவேண்டும்!- சமிந்த விஜேசிறி

வடக்கில் யுத்தம் இடம்பெற்றமையால் மாபியா கும்பல்களால் வடக்கில் கால்பதிக்க முடியவில்லை

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
பொலிவிய விமானப் படை விமானம் விபத்து; 15 பேர் உயிரிழப்பு!

பொலிவிய விமானப் படை விமானம் விபத்து; 15 பேர் உயிரிழப்பு!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

0
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் சனத் ஜெயசூர்யா?

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் சனத் ஜெயசூர்யா?

0
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளருக்கு 90 நாள் தடுப்புக் காவல்!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளருக்கு 90 நாள் தடுப்புக் காவல்!

0
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய இருவர் கைது!

0
பொலிவிய விமானப் படை விமானம் விபத்து; 15 பேர் உயிரிழப்பு!

பொலிவிய விமானப் படை விமானம் விபத்து; 15 பேர் உயிரிழப்பு!

2026-02-28
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

2026-02-28
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் சனத் ஜெயசூர்யா?

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் சனத் ஜெயசூர்யா?

2026-02-28
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளருக்கு 90 நாள் தடுப்புக் காவல்!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளருக்கு 90 நாள் தடுப்புக் காவல்!

2026-02-28
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய இருவர் கைது!

2026-02-28

Recent News

பொலிவிய விமானப் படை விமானம் விபத்து; 15 பேர் உயிரிழப்பு!

பொலிவிய விமானப் படை விமானம் விபத்து; 15 பேர் உயிரிழப்பு!

2026-02-28
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

2026-02-28
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் சனத் ஜெயசூர்யா?

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் சனத் ஜெயசூர்யா?

2026-02-28
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளருக்கு 90 நாள் தடுப்புக் காவல்!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளருக்கு 90 நாள் தடுப்புக் காவல்!

2026-02-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.