• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் புதிய திட்டம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/22
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டிலுள்ள மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் உதவித்தொகைகளை அதிகரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான முறையான வழிமுறையை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க மற்றும்
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலக அதிகாரிகளுக்கு இடையே நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்துதல் மற்றும் முறையாக வழங்குதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்துடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்துதல் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகளை அதிகரிப்பது, அவர்களை வலுவூட்டுவதற்குத் தேவையான உபகரணங்களை வழங்குதல், அந்தக் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் கல்வியைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க உதவி வழங்குதல்,
மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு கல்விக்கான உதவிகளை வழங்குதல் போன்றவற்றை ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கவும் தற்பொழுது வழங்கப்படும் சேவைகளை மேலும் செயற்திறனுடன் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Sri Lankaமாற்றுத்திறனாளி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரணில் விக்ரமசிங்க சிஐடியில் முன்னிலை!

Next Post

5 ஆவது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம்!

Related Posts

பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!
இலங்கை

2026-03-02
நுவரெலியா பிரதான நகரில்  எரிபொருளுக்காக நீண்ட வரிசை
இலங்கை

நாட்டில் இன்றையதினமும் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு!

2026-03-02
ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

அவசியம் ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை!

இலங்கையில் அரச சேவைகளை பெற்றுக்கொள்ள TIN  இலக்கம் அவசியம்!
இலங்கை

இலங்கையில் அரச சேவைகளை பெற்றுக்கொள்ள TIN இலக்கம் அவசியம்!

2026-03-02
Next Post
5 ஆவது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம்!

5 ஆவது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம்!

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, முன்வைத்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது! – தபால் ஊழியர்கள் தெரிவிப்பு

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, முன்வைத்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது! - தபால் ஊழியர்கள் தெரிவிப்பு

கச்சதீவினை மீட்டு தருமாறும் பிரதமர் மோடியிடம்  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கோரிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

0
பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

0
நுவரெலியா பிரதான நகரில்  எரிபொருளுக்காக நீண்ட வரிசை

நாட்டில் இன்றையதினமும் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு!

0
ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

0
விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

மத்தியகிழக்கில் மேலும் தீவிரமடையும் மோதல் – ஈரான் மக்களுக்கு விசேட அறிவித்தல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.