• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் திருட்டு – 20 வயது இளைஞன் கைது

அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பாக 2 சந்தேக நபர்கள் கைது!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/03
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

மீட்டியாகொட மற்றும் பண்டாரகம பொலிஸ் பிரிவுகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் மீட்டியாகொட பொலிஸ் பிரிவின் மலவென்ன வீதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவியவராகக் கருதப்படும் நபர் ஒருவர், நேற்று மாலை தலவாக்கலை பொலிஸ் பிரிவில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

அவர் லிந்துலையைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், ஓகஸ்ட் 21 அன்று பண்டாரகம பொலிஸ் பிரிவின் பொல்கொட பாலத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உடந்தையாக இருந்த 23 வயது நபர் ஒருவர், பாணந்துறை ஹிரண பகுதியில் களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: பண்டாரகமமீட்டியாகொட
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விசா பிரச்சினையால் இலங்கை வீரர்களின் ஆசிய கராத்தே கனவு கலைந்தது!

Next Post

பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களில் 22 பேர் உயிரிழப்பு!

Related Posts

பொரளையில் வீதி மூடல்; சாரதிகளுக்கு அறிவிப்பு!
இலங்கை

பொரளையில் வீதி மூடல்; சாரதிகளுக்கு அறிவிப்பு!

2026-10-21
பிரான்சில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!
உலகம்

பிரான்சில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

2026-10-21
வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!
சினிமா

வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!

2026-10-21
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!
இலங்கை

ஹேக்கர்களின் பிடியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்?

2026-10-21
இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!
இலங்கை

இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

2026-10-21
திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்! 
இலங்கை

திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்! 

2026-10-21
Next Post
பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களில் 22 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களில் 22 பேர் உயிரிழப்பு!

உங்கள் இழப்பு எங்கள் கதை; மௌனம் கலைத்தார் விராட் கோலி!

உங்கள் இழப்பு எங்கள் கதை; மௌனம் கலைத்தார் விராட் கோலி!

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
பொரளையில் வீதி மூடல்; சாரதிகளுக்கு அறிவிப்பு!

பொரளையில் வீதி மூடல்; சாரதிகளுக்கு அறிவிப்பு!

0
பிரான்சில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

பிரான்சில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

0
வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!

வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!

0
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!

ஹேக்கர்களின் பிடியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்?

0
இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

0
பொரளையில் வீதி மூடல்; சாரதிகளுக்கு அறிவிப்பு!

பொரளையில் வீதி மூடல்; சாரதிகளுக்கு அறிவிப்பு!

2026-10-21
பிரான்சில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

பிரான்சில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

2026-10-21
வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!

வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!

2026-10-21
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!

ஹேக்கர்களின் பிடியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்?

2026-10-21
இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

2026-10-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: