• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
நேபாள பிரதமர் ஒலி இராஜினாமா!

நேபாள பிரதமர் ஒலி இராஜினாமா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/09/09
in உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி (KP Sharma Oli) இன்று (09) இராஜினாமா செய்தார் என்று அவரது உதவியாளர் கூறினார்.

ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை மீறி பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டதால், சமூக ஊடக தடையால் தூண்டப்பட்ட வன்முறை போராட்டங்களில் 19 பேர் இறந்த ஒரு நாள் கழித்து இந்த பதவி விலகல் வந்துள்ளது.

போராட்டங்கள் வன்முறையாக மாறியதை அடுத்து, திங்களன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் இறப்பர் தோட்டாக்ளால் தாக்குதல் நடத்தினர்.

Male Nepalese protesters surrounding a large pile of black truck tyres and orange flames

இதையடுத்து 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததை அடுத்து, ஒலியின் அரசாங்கம் சமூக ஊடக தடையை நீக்கியது.

சமூக ஊடகத் தடையினரால் நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு அமைதியின்மை மிக மோசமானது.

2008 ஆம் ஆண்டு போராட்டங்கள் அதன் முடியாட்சியை ஒழிக்க வழிவகுத்ததிலிருந்து அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் நேபாளம் போராடி வருகிறது.

Image

Related

Tags: K.P. Sharma OliNepalஇராஜினாமாகே.பி.சர்மா ஒலிநேபாளம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள்!

Next Post

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்டோர் கைதான காட்சி!

Related Posts

லோர்ட் மண்டேல்சனுக்கு எதிரான விசாரணையை ஆரம்பித்த லண்டன் பெருநகர பொலிஸார்!
இங்கிலாந்து

லோர்ட் மண்டேல்சனுக்கு எதிரான விசாரணையை ஆரம்பித்த லண்டன் பெருநகர பொலிஸார்!

2026-02-04
சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்
உலகம்

அனைத்து இனங்களிடையே சுபீட்சம் ஏற்படட்டும்- ரிஷாத் பதியுதீன்
இலங்கை

ஆன்லைன் கேமிங் மோகம்; உத்தரபிரதேசில் தவறான முடிவெடுத்த மூன்று சகோதரிகள்!
ஆசிரியர் தெரிவு

ஆன்லைன் கேமிங் மோகம்; உத்தரபிரதேசில் தவறான முடிவெடுத்த மூன்று சகோதரிகள்!

2026-02-04
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!

சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடைசெய்யும் திட்டத்தை அறிவித்த ஸ்பெய்ன்!
உலகம்

சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடைசெய்யும் திட்டத்தை அறிவித்த ஸ்பெய்ன்!

2026-02-04
Next Post
கெஹல்பத்தர பத்மே உள்ளிட்டோர் கைதான காட்சி!

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்டோர் கைதான காட்சி!

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முன்மொழிவு!

நேபாளத்தில் விமான சேவைகள் ரத்து!

நேபாளத்தில் விமான சேவைகள் ரத்து!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

இணைய விளையாட்டிற்கு அடிமையான சிறுமிகள் உயிரிழப்பு

0
சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் சுதந்திர தின விழா!

இலங்கை கடற்படையின் 25 துப்பாக்கி சூடு மரியாதை!

இலங்கை கடற்படையின் 25 துப்பாக்கி சூடு மரியாதை!

0
லோர்ட் மண்டேல்சனுக்கு எதிரான விசாரணையை ஆரம்பித்த லண்டன் பெருநகர பொலிஸார்!

லோர்ட் மண்டேல்சனுக்கு எதிரான விசாரணையை ஆரம்பித்த லண்டன் பெருநகர பொலிஸார்!

0
சுதந்திரதின போராட்டத்தில் மயங்கி விழுந்த தாய்: அவசர உதவி வழங்கிய பொலிசார்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.