குற்றவாளிகளான கெஹல்பத்தர பத்மே உட்பட ஐவர் இந்தோனேசியாவில் கைதாகும் போது எடுக்கப்பட்ட முழுமையான காணொளியினை அந்நாட்டு பொலிஸ் அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார்.
கெஹல்பத்தர பத்மே மற்றும் குடு நிலங்க முதலில் கைது செய்யப்படுகின்ற நிலையில்
பின்னர் கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன் மற்றும் தெம்பிளி லஹிரு ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர்.
https://www.facebook.com/share/v/1JpLKwHXsP/
https://www.facebook.com/share/v/1JpLKwHXsP/


















