• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
தேர்தல் கடமைகளுக்காக 50 ,000 பொலிஸார்

10,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/12
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 32 வயது மதிக்கத்தக்க பொலிஸ் உத்தியோகத்தர், 10,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிணை பெற்றுத்தருவதாக கூறி இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை  கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி, சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த பொதுப் போக்குவரத்து தொழிலில் ஈடுபட்ட நபரிடமிருந்து வாகன சாரதி அனுமதிப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று, வழக்கு பதிவு செய்யாமல் திருப்பித் தருவதற்காக   10,000 ரூபாவை இலஞ்சமாகக்  கோரியிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த  பொலிஸ் உத்தியோகத்தர்  இன்று (12) சம்மாந்துறை நீதவான் டி. கருணாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்  வரும் செப்டம்பர் 24ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: அம்பாறை மாவட்டம்காரைதீவு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

Update -நித்திய இளைப்பாறிய அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோவின் இறுதி ஆராதனை தொடர்பான அறிவிப்பு

Next Post

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து விசேட செயலமர்வு!

Related Posts

தீபாவளி ஒளியில் ஒற்றுமை மலரட்டும் – பிரதமர் தீபாவளி வாழ்த்து!
இலங்கை

2026-11-08
அனைவரது வாழ்விலும் அன்பும் ஒளியும் பரவட்டும் – ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து!

நாளை மதுபானக் கடைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானம்!

2026-11-07
துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருக்கு விளக்கமறியல்

அன்டிகுவா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஹரிணி!

வரி நிவாரணம் மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு; ஜனாதிபதி அறிவிப்பு!
இலங்கை

வரி நிவாரணம் மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு; ஜனாதிபதி அறிவிப்பு!

2026-11-07
Next Post
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து விசேட செயலமர்வு!

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து விசேட செயலமர்வு!

நேபாள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் புதிய அறிவிப்பு!

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு தொடபில் இலங்கையின்  நிலைப்பாடு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10

0
அனைவரது வாழ்விலும் அன்பும் ஒளியும் பரவட்டும் – ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து!

அனைவரது வாழ்விலும் அன்பும் ஒளியும் பரவட்டும் – ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து!

0
நாளை மதுபானக் கடைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானம்!

நாளை மதுபானக் கடைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானம்!

0
துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருக்கு விளக்கமறியல்

துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருக்கு விளக்கமறியல்

0
அன்டிகுவா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஹரிணி!

அன்டிகுவா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஹரிணி!

0

2026-11-08
அனைவரது வாழ்விலும் அன்பும் ஒளியும் பரவட்டும் – ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து!

அனைவரது வாழ்விலும் அன்பும் ஒளியும் பரவட்டும் – ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து!

2026-11-08
நாளை மதுபானக் கடைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானம்!

நாளை மதுபானக் கடைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானம்!

2026-11-07
துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருக்கு விளக்கமறியல்

துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருக்கு விளக்கமறியல்

2026-11-07
அன்டிகுவா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஹரிணி!

அன்டிகுவா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஹரிணி!

2026-11-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: