• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
நீச்சல் உடையில் சாய் பல்லவி? அதிர்ச்சியில் ரசிகர்கள்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/24
in சினிமா, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை  சாய்பல்லவி. சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து நடித்த அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில் தற்போது இந்தி மொழியில் உருவாகும் ராமாயணம் படத்தில் நடிகை சாய்பல்லவி  சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமா மட்டுமன்றி தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் நடித்துக்கொண்டிருக்கும் சாய் பல்லவி, குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில்  மட்டுமே நடித்து வருகிறார்.

இந்தநிலையில் சாய்பல்லவி நீச்சல் உடையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்துக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போலி புகைப்படக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொந்தளித்து பதிவிட்டுள்ளனர்.

சமீப காலமாக ராஷ்மிகா உட்பட பல நடிகைகளின் புகைப்படங்கள் வீடியோக்கள், போலியாக சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.  இந்தநிலையில் சாய்பல்லவி புகைப்படங்களும் போலியாக வெளியிடப்பட்டுள்ளமை  திரையுலகில்   அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: Cinemaசாய் பல்லவி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லடாக்கில் பாஜக அலுவலகத்திற்கு தீ வைப்பு!

Next Post

அதீத AI பயன்பாடு நேர்மையை குறைக்கின்றது! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Related Posts

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை புதுவருட பூஜை வழிபாடுகள்!
கிழக்கு மாகாணம்

2026-04-14
​திருகோணமலையில்  புத்தாண்டு கோலாகலம் -பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு!

சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பு
இலங்கை

முஜிபுர் CID யில் முறைப்பாடு
இலங்கை

முஜிபுர் CID யில் முறைப்பாடு

2026-04-13
வவுனியாவில் சுகாதார பரிசோதகரால் விசேட நடவடிக்கை!
பிரதான செய்திகள்

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் களை கட்டிய வியாபாரம்!

உணர்வு சார் விடயங்களில் AIயின் ஆலோசனை – சரியா? பிழையா?

அதீத AI பயன்பாடு நேர்மையை குறைக்கின்றது! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

சாதனை படைத்த காந்தாரா செப்டர் 1 திரைப்படம்!

நிஷாந்த உலுகேதென்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.