• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அதிக விலைக்கு அரிசி விற்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/10/06
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 135 கடைகளின் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்கள் மற்றும் அதை மறைப்பவர்களுக்கு எதிராக சோதனைகள் தொடரும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

தனி உரிமையாளர் அதிக விலைக்கு அரிசி விற்று, அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 1 இலட்சம் ரூபாய் முதல் 5 இலட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது 5 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தனியார் நிறுவனம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் 5 இலட்சம் ரூபாய் முதல் 5 மில்லியன் ரூபாய் வரை அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது மேற்கூறிய இரண்டும் விதிக்கப்படலாம்.

அத்துடன் அதிக விலைக்கு விற்பனை செய்த பொருட்களை அதிகாரசபையின் சட்டத்தின் கீழ் அரசுடமையாக்கவும் நீதிமன்றத்தால் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நபரோ குறித்த நிறுவனமோ இரண்டாவது முறையாகக் இந்த குற்றத்தை செய்தால், அபராதத் தொகையின் இரு மடங்கு அபராதமும், ஒரு வருடம் வரை சிறைத்தண்டனையும் விதிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ், நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாக அந்த அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சந்தையில் தற்போது கீரி சம்பாவிற்கு இன்னும் பற்றாக்குறை நிலவுவதாகவும் அதிகாரிகள் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி, இது தொடர்பாக அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

Related

Tags: court casepaddyRicesrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மகளிர் உலககிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய மகளீர் அணி 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Next Post

பசறை – லுணுகலை வீதியில் மண்சரிவு-மூன்று குடும்பங்கள் வெளியேற்றம்!

Related Posts

பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை -தேசிய சுதந்திர முன்னணி அறிவிப்பு
இலங்கை

கைது செய்யப்பட்ட விமல் வீரவங்ச நீதிமன்றத்தில் ஆஜர்!

2026-05-25
மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு எதிராக மூவர் அடங்கிய விசாரணைக் குழு நியமனம்!

வடக்கில் மக்கள் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன – டில்வின் சில்வா தெரிவிப்பு!

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்றுமுதல் இலவச விசா !

அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்
BREAKING

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது!

2026-05-25
தமிழக மீனவர்கள் கைது
இலங்கை

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

2026-05-25
Next Post
பசறை – லுணுகலை வீதியில் மண்சரிவு-மூன்று குடும்பங்கள் வெளியேற்றம்!

பசறை - லுணுகலை வீதியில் மண்சரிவு-மூன்று குடும்பங்கள் வெளியேற்றம்!

கஜ்ஜா கொலை – வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்!

கஜ்ஜாவின் மகன், உறவினர்களிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை!

தபால்மா அதிபர் வௌியிட்ட கருத்திற்கு தபால் தொழிற்சங்க ஒன்றியம் எதிர்ப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
பெல்ஃபாஸ்ட் மறுசுழற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து!

200 ஆண்டுகளாகக் காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரி கோரிக்கை!

ஏரியில் மூழ்கி காணாமல் போன 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

ஏரியில் மூழ்கி காணாமல் போன 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

0
பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை -தேசிய சுதந்திர முன்னணி அறிவிப்பு

கைது செய்யப்பட்ட விமல் வீரவங்ச நீதிமன்றத்தில் ஆஜர்!

0
இந்தியா, அமெரிக்கா இடையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.