• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வட-கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் – ஜனாதிபதி

வட-கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் – ஜனாதிபதி

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/11/20
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை தமிழரசுக் கட்சி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும்  இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் குறித்து இதன் போது ஆராயப்பட்டதோடு, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு  பொருத்தமற்றது என்பதால் அதற்காக புதிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார். 

அதற்காக அனைவரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாபதி தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக பிரதேச மட்டத்தில் எதிர்கொள்ளும் மீன்படி மற்றும் காணி பிரச்சினைகள்,உட்கட்டமைப்பு வசதி மற்றும் அபிவிருத்தி தேவைகள் என்பன குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது. 

பிரதிநிதிகள் முன்வைத்த சில பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு அதே சந்தர்ப்பத்தில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம்  முன்னெடுக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கை தமிழரசுக் கட்சி பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டினர்.

அத்தோடு, இனவாதத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி என்ற வகையில் இலங்கை தமிழரசுக் கட்சி ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இங்கு சுட்டிக்காட்டினார்.

இலங்கை தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி  சி.வி.கே. சிவஞானம் நாடாளுனமற் உறுப்பினர்களான எஸ். ஸ்ரீ தரன், எஸ். ராசமாணிக்கம், பி. சத்தியலிங்கம், ஜி. ஸ்ரீ நேசன்,ரீ. ரவிகரன், கே. கோடீஸ்வரன், கே. எஸ். குகதாசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்,  ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்  குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

May be an image of dais and text

May be an image of one or more people and beard

May be an image of one or more people and dais

May be an image of text

May be an image of studying

Related

Tags: Anura KumaraITAKPresidentஅநுர குமாரஜனாதிபதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உருவாகிறது புதிய காற்றழுத்தம்; மக்கள் அவதானம்!

Next Post

ரிவால்வர், போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது!

Related Posts

வர்த்தகப் போர் மத்தியில் ஏரியின் பெயரை மாற்றிய ட்ரம்ப்!
அமொிக்கா

வர்த்தகப் போர் மத்தியில் ஏரியின் பெயரை மாற்றிய ட்ரம்ப்!

2026-08-28
அழகுசாதன நிலையம் என்ற போர்வையில் போதைப்பொருள் வியாபாரம்? இருவர் கைது!
இலங்கை

அழகுசாதன நிலையம் என்ற போர்வையில் போதைப்பொருள் வியாபாரம்? இருவர் கைது!

2026-08-28
டிசம்பரில் சைபீரியாவிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை!
இலங்கை

டிசம்பரில் சைபீரியாவிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை!

2026-08-28
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

முகநூலில் ஆபாச உள்ளடக்கம் பரப்பியதாக 21 வயது இளைஞர் கைது 

2026-08-28
வடக்கு ரயில் சேவையில் தாமதம்!
இலங்கை

வடக்கு ரயில் சேவையில் தாமதம்!

2026-08-28
இலங்கை நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவி!
இலங்கை

இலங்கை நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவி!

2026-08-28
Next Post
ரிவால்வர், போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது!

ரிவால்வர், போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது!

பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் புகைபிடிக்கும் பழக்கம்!

பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் புகைபிடிக்கும் பழக்கம்!

போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க இராணுவ அதிகாரிகள் உக்ரேனுக்கு விஜயம்!

போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க இராணுவ அதிகாரிகள் உக்ரேனுக்கு விஜயம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
வர்த்தகப் போர் மத்தியில் ஏரியின் பெயரை மாற்றிய ட்ரம்ப்!

வர்த்தகப் போர் மத்தியில் ஏரியின் பெயரை மாற்றிய ட்ரம்ப்!

0
அழகுசாதன நிலையம் என்ற போர்வையில் போதைப்பொருள் வியாபாரம்? இருவர் கைது!

அழகுசாதன நிலையம் என்ற போர்வையில் போதைப்பொருள் வியாபாரம்? இருவர் கைது!

0
டிசம்பரில் சைபீரியாவிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை!

டிசம்பரில் சைபீரியாவிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

முகநூலில் ஆபாச உள்ளடக்கம் பரப்பியதாக 21 வயது இளைஞர் கைது 

0
வடக்கு ரயில் சேவையில் தாமதம்!

வடக்கு ரயில் சேவையில் தாமதம்!

0
வர்த்தகப் போர் மத்தியில் ஏரியின் பெயரை மாற்றிய ட்ரம்ப்!

வர்த்தகப் போர் மத்தியில் ஏரியின் பெயரை மாற்றிய ட்ரம்ப்!

2026-08-28
அழகுசாதன நிலையம் என்ற போர்வையில் போதைப்பொருள் வியாபாரம்? இருவர் கைது!

அழகுசாதன நிலையம் என்ற போர்வையில் போதைப்பொருள் வியாபாரம்? இருவர் கைது!

2026-08-28
டிசம்பரில் சைபீரியாவிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை!

டிசம்பரில் சைபீரியாவிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை!

2026-08-28
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

முகநூலில் ஆபாச உள்ளடக்கம் பரப்பியதாக 21 வயது இளைஞர் கைது 

2026-08-28
வடக்கு ரயில் சேவையில் தாமதம்!

வடக்கு ரயில் சேவையில் தாமதம்!

2026-08-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.