• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

தீர்வுகளை அறிவிப்பதற்கு, அதிகாரிகளுக்கு 48 மணிநேரம் கால அவகாசம் வழங்கிய GMOA!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/24
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

வைத்தியர்கள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அறிவிப்பதற்கு, பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு 48 மணிநேர கால அவகாசத்தை வழங்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

குறித்த 48 மணித்தியாலங்களுக்குள் தீர்வு வழங்கப்படாவிடின், எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள், வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத் துறையின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு குறிப்பிட்ட காலவரையறையுடன் கூடிய தீர்வுத் திட்டத்தை அறிவிப்பதன் மூலம், தற்போது சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தீர்க்க உடனடியாகத் தலையிட வேண்டும் எனத் தமது சங்கம் நம்புவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Tags: GMOAsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வலுவான ஐரோப்பிய கப்பல் கட்டுமானத்தை ஆதரிக்கும் UN போக்குவரத்து ஆணையர்!

Next Post

மழை நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும்!

Related Posts

மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு பிணை!
இலங்கை

2026-04-20
இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியாவுக்கு விஜயம்!

குறிகட்டுவானின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணி நாளை மறுதினம் ஆரம்பம்

பயணிகள் தனியார் பேருந்தில் மண்ணெண்ணெய் கடத்தல்!

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 10 பேர் உயிரிழப்பு!
இந்தியா

நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையில் 28,333 நபர்கள் மீது சோதனை!
இலங்கை

சிறப்பு பொலிஸ் சோதனையில் 98 பேர் கைது!

2026-04-20
Next Post
பல இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை! 

மழை நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும்!

முத்தரப்பு டி:20 தொடர்; இலங்கை – சிம்பாப்வே இடையிலான போட்டி இன்று!

தொடர் தோல்விகளிலிருந்து மீண்டெழுமா இலங்கை அணி ?

கனமழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு –  பல பகுதிகளுக்கு  மண்சரிவுஎச்சரிக்கை!

பதுளை - கொழும்பு வீதி ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மாண்டல்சன் விவகாரத்தில் பிரதமர் கீர் ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கமளிப்பு!

மாண்டல்சன் விவகாரத்தில் பிரதமர் கீர் ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கமளிப்பு!

0
மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு பிணை!

மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு பிணை!

0
விருதுநகர் அருகில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு!

மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி Apple நிறுவனம் சாதனை.

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்! பிரெஞ்சு கப்பல் மீது நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூடு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.