• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/12/05
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் “சுரக்” அனர்த்த முகாமைத்துவம் மற்றும் பதிலளிப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பில் இந்த நிவாரணக் குழுக்கள் தற்போது நாடு முழுவதும் இயங்கி வருகின்றன.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,041 பாதுகாப்பு நிலையங்களை மையமாக வைத்து இந்த மருத்துவக் குழுக்கள் தமது சேவைகளை வழங்கி வருவதாகச் சுகாதார அமைச்சின் வைத்திய சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகமும், அனர்த்த முகாமைத்துவ தேசிய இணைப்பாளருமான விசேட வைத்திய நிபுணர் சமித்தி சமரகோன் தெரிவித்தார்.

மேலும், ஏனைய அனைத்து உதவி நிறுவனங்களுடனும் இணைந்து செயற்படும் மருத்துவக் குழுக்கள், பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ள மக்களில் 98.3% ஆனோரைப் பரிசோதித்து முடித்துள்ளதாகவும், தேவைக்கேற்ப மருந்துகளை வழங்கி மேலதிக சிகிச்சை தேவைப்படுவோரை உரிய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்குப் பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, குறிப்பிட்ட இடங்கள் அல்லது கிராமங்களுக்கு மேலும் மருத்துவக் குழுக்கள் தேவைப்படின், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் பதிலளிப்புப் பிரிவின் அவசர தொலைபேசி இலக்கமான 1926 இற்கு நாளின் 24 மணித்தியாலமும் அழைக்க முடியும் எனவும் விசேட வைத்திய நிபுணர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related

Tags: desastersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

Next Post

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

Related Posts

செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து
இலங்கை

2026-07-19
தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!
இலங்கை

கட்டுநாயக்கவில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சீன சிகரெட்டுகளுடன் இரு இந்தியர்கள் கைது!

2026-07-19
பிலியந்தலையில் பொலிசாரை தாக்கிவிட்டு சென்ற மோட்டார்சைக்கிள் மீட்பு!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

தெஹிவளை பொதுமயானத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்!

2026-07-19
சதுரங்க அபயசிங்க இன்று கிளிநொச்சிக்கான விஜயத்தை மேற்கொண்டார்
இலங்கை

சதுரங்க அபயசிங்க இன்று கிளிநொச்சிக்கான விஜயத்தை மேற்கொண்டார்

2026-07-19
Next Post
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

அரச ஊழியர்களுக்கு  சம்பள உயர்வு இல்லை-ஜனாதிபதி அறிவிப்பு!

அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம்- வெளியான அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

0
தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்கவில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சீன சிகரெட்டுகளுடன் இரு இந்தியர்கள் கைது!

0
பிலியந்தலையில் பொலிசாரை தாக்கிவிட்டு சென்ற மோட்டார்சைக்கிள் மீட்பு!

பிலியந்தலையில் பொலிசாரை தாக்கிவிட்டு சென்ற மோட்டார்சைக்கிள் மீட்பு!

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

தெஹிவளை பொதுமயானத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்!

0
செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

2026-07-19
தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

2026-07-19
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்கவில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சீன சிகரெட்டுகளுடன் இரு இந்தியர்கள் கைது!

2026-07-19
பிலியந்தலையில் பொலிசாரை தாக்கிவிட்டு சென்ற மோட்டார்சைக்கிள் மீட்பு!

பிலியந்தலையில் பொலிசாரை தாக்கிவிட்டு சென்ற மோட்டார்சைக்கிள் மீட்பு!

2026-07-19
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

தெஹிவளை பொதுமயானத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்!

2026-07-19

Recent News

செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

2026-07-19
தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

2026-07-19
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்கவில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சீன சிகரெட்டுகளுடன் இரு இந்தியர்கள் கைது!

2026-07-19
பிலியந்தலையில் பொலிசாரை தாக்கிவிட்டு சென்ற மோட்டார்சைக்கிள் மீட்பு!

பிலியந்தலையில் பொலிசாரை தாக்கிவிட்டு சென்ற மோட்டார்சைக்கிள் மீட்பு!

2026-07-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.