• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சீதுவையில் இரவு விடுதி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கு திட்டம் – 6  பேர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/12/27
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

சீதுவையில் இரவு விடுதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் குழுவொன்று கைது பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளது.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, குறித்த குழு கைது செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்கள் அடங்கிய குழுவிடம் இருந்து 6 பெட்ரோல் குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் குறித்த நிறுவனத்தின் முகாமையாளர், வர்த்தகர் ஒருவர், மூன்று முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மற்றொரு சந்தேகநபர் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பாக மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: seduwasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல் குறித்து பொலிஸார் விளக்கம்!

Next Post

சுனாமி தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் குருதிக்கொடை நிகழ்வு!

Related Posts

புயலால் சேதடைந்த வீதிகளை புனரமைக்க $10 மில்லியன் நிதியுதவிக்கு உலக வங்கி ஒப்புதல்!
இலங்கை

2026-09-30
டெல்லி பாஜக அலுவலகத்திற்கு JVP தூதுக்குழு விஜயம்!
இந்தியா

டெல்லி பாஜக அலுவலகத்திற்கு JVP தூதுக்குழு விஜயம்!

2026-09-30
நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க உத்தரவு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க உத்தரவு!

2026-09-30
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு!
இலங்கை

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் நவம்பரில் 

2026-09-30
2027 ஒதுக்கீட்டு சட்டமூலம்: நவம்பர் 12 முதல் பட்ஜெட் விவாதம்!

பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!
இலங்கை

Seat Belt சோதனையில் 2,000 பேர் சிக்கினர்!

2026-09-30
Next Post
சுனாமி தினத்தை முன்னிட்டு  சாய்ந்தமருதில் குருதிக்கொடை நிகழ்வு!

சுனாமி தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் குருதிக்கொடை நிகழ்வு!

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்!

மக்களை அச்சுறுத்திவந்த முதலை சடலமாக மீட்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
புயலால் சேதடைந்த வீதிகளை புனரமைக்க $10 மில்லியன் நிதியுதவிக்கு உலக வங்கி ஒப்புதல்!

புயலால் சேதடைந்த வீதிகளை புனரமைக்க $10 மில்லியன் நிதியுதவிக்கு உலக வங்கி ஒப்புதல்!

0
டெல்லி பாஜக அலுவலகத்திற்கு JVP தூதுக்குழு விஜயம்!

டெல்லி பாஜக அலுவலகத்திற்கு JVP தூதுக்குழு விஜயம்!

0
நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க உத்தரவு!

நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க உத்தரவு!

0
சவுதியில் அவரசமாக தரையிறங்கிய இஸ்ரேலிய விமானம்!

சவுதியில் அவரசமாக தரையிறங்கிய இஸ்ரேலிய விமானம்!

0
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு!

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் நவம்பரில் 

0
புயலால் சேதடைந்த வீதிகளை புனரமைக்க $10 மில்லியன் நிதியுதவிக்கு உலக வங்கி ஒப்புதல்!

புயலால் சேதடைந்த வீதிகளை புனரமைக்க $10 மில்லியன் நிதியுதவிக்கு உலக வங்கி ஒப்புதல்!

2026-09-30
டெல்லி பாஜக அலுவலகத்திற்கு JVP தூதுக்குழு விஜயம்!

டெல்லி பாஜக அலுவலகத்திற்கு JVP தூதுக்குழு விஜயம்!

2026-09-30
நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க உத்தரவு!

நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க உத்தரவு!

2026-09-30
சவுதியில் அவரசமாக தரையிறங்கிய இஸ்ரேலிய விமானம்!

சவுதியில் அவரசமாக தரையிறங்கிய இஸ்ரேலிய விமானம்!

2026-09-30
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு!

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் நவம்பரில் 

2026-09-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: