• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வன்னியில் நிலவும்  கல்விசார் குறைபாடுளை நேரடியாகப் பார்வையிட்டு உரிய தீர்வை வழங்குக; கடிதத்தைக் கையளித்தார் – ரவிகரன் எம்.பி

வன்னியில் நிலவும்  கல்விசார் குறைபாடுளை நேரடியாகப் பார்வையிட்டு உரிய தீர்வை வழங்குக; கடிதத்தைக் கையளித்தார் – ரவிகரன் எம்.பி

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/09
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter
வன்னியில் நிலவும்  கல்விசார் குறைபாடுளை நேரடியாகப் பார்வையிட்டு உரிய தீர்வை வழங்குக; பிரதமர் ஹரிணியிடம் ரவிகரன் எம்.பி கடிதத்தைக் கையளித்தார்
வன்னிப் பிராந்தியத்தில் நிலவும் கல்விசார் குறைபாடுகளை நேரடியாகப் பார்வையிடுவதுடன், குறித்த கல்விசார் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்
ஹரிணி அமரசூரிய அவர்களிடம் கடிதமொன்றினைக் கையளித்துள்ளார்.

குறிப்பாக கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை, முற்றுப்பெறாத மற்றும் கைவிடப்பட்ட பாடசாலைக் கட்டுமானங்கள், இலக்கமுறை இடைவெளி மற்றும் தகவல் தொழில்நுட்ப நெருக்கடி, சுகாதாரவசதிக்குறைவுகளால் பாடசாலைகளில் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள், கற்றல் பெறுபேறுகளிலுள்ள ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட மிகமுக்கியமான குறைபாடுகள் வன்னியில் காணப்படுவதாகவும் அக்குறைபாடுகளை நேரடியாகப்பார்வையிட்டு உடனடியாகத் தீர்வை வழங்குமாறு கோரியே நாடாளுமன்ற உறுப்பினரால் இவ்வாறு பிரதமரிடம் கோரிக்கைக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் 09.01.2025இன்று பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்  பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் இக்கடிதத்தைக் கையளித்துள்ளார்.

Related

Tags: Harini Amarasooriyaravikaran mpVanniகல்விசார் குறைபாடு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வீரமுனை வளைவுக் கோபுரம் அமைப்பது தொடர்பான வழக்கு.

Next Post

லண்டனில் மோசமான வானிலை – திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானங்கள்!

Related Posts

ஒக்டோபர் 23 வரை விளக்கமறியல் – சாமர சம்பத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!
BREAKING

ஒக்டோபர் 23 வரை விளக்கமறியல் – சாமர சம்பத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!

2026-10-12
தமாம் நகருக்கான சேவையை ஒக்.18 வரை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
இலங்கை

தமாம் நகருக்கான சேவையை ஒக்.18 வரை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-10-12
ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கை

ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

2026-10-12
டெல்லியில் போராட்டங்களுக்காக 3 புதிய இடங்கள்!
இந்தியா

டெல்லியில் போராட்டங்களுக்காக 3 புதிய இடங்கள்!

2026-10-12
அனுராதபுர புனித நகர மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் – ஜனாதிபதி நம்பிக்கை!
இலங்கை

அனுராதபுர புனித நகர மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் – ஜனாதிபதி நம்பிக்கை!

2026-10-12
இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!
BREAKING

இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!

2026-10-12
Next Post
ஏர் இந்தியாவுக்கு கனடாவில் தலைகுனிவை ஏற்படுத்திய விமானி!

லண்டனில் மோசமான வானிலை - திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானங்கள்!

இந்திய மத்திய அரசின் ஒப்பந்தங்களில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு நீக்கம்!

இந்திய மத்திய அரசின் ஒப்பந்தங்களில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு நீக்கம்!

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
க்டோபர் 23 வரை விளக்கமறியல் – சாமர சம்பத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!

க்டோபர் 23 வரை விளக்கமறியல் – சாமர சம்பத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!

0
AI காணொளி சர்ச்சை: நிக்கொன் அறிவியல் படப் போட்டியின் வெற்றியாளர் தகுதி நீக்கம்!

AI காணொளி சர்ச்சை: நிக்கொன் அறிவியல் படப் போட்டியின் வெற்றியாளர் தகுதி நீக்கம்!

0
புற்றுநோய் விழிப்புணர்வு: அன்றாட உணவில் இடம்பெற வேண்டிய பழங்கள், காய்கறிகள்!

புற்றுநோய் விழிப்புணர்வு: அன்றாட உணவில் இடம்பெற வேண்டிய பழங்கள், காய்கறிகள்!

0
பசுபிக் பெருங்கடலுக்கு “ட்ரம்ப் பெருங்கடல்” எனப் பெயர் மாற்றமா?

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: