கல்வி அமைச்சர் பிரதமர் ஹரணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்த்தரப்பினரால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிரான விவாத்த்தினை எதிர்வரும் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் நடத்துவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்த்தரப்பினாரால் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில் விவாதம் நடத்தப்படும் கால அவகாசம் மேலும் நீடிக்கமுடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.












