• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

Hanushya P by Hanushya P
2026/02/04
in அம்பாறை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச். பௌஸ் நெறிப்படுத்தலில் இன்று (04) நடைபெற்றது.

இலங்கையின் சுதந்திரத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பரியது என 78 ஆவது சுதந்திர தின உரையில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.எம்.ரஹ்மத்துல்லாஹ் தெரிவித்தார்.

சுதந்திர தின நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், வலய கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் இலங்கையின் 78வது சுதந்திர தின நிகழ்வும்,  2025 சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான விடுகை விழாவும்,  பாடசாலை அதிபர் எம்.சி. நஸ்லின் ரிப்ஹா அன்சார் அவர்களின் தலைமையில் இன்று சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பமாக தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன், தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுதந்திர தினத்திற்கு உரிய மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமானது.

அத்துடன், சம்மாந்துறை பிரதேச சபையின் சனசமூக நிலையங்கள் இணைந்து ஏற்பாடு செய்த 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் வழிகாட்டலில் முஹல்லா மஹல்லா பள்ளிவாசல் அப்துல் மஜீட் ஞாபகார்த்த ஜனாஸா மண்டப வளாகத்தில் இன்று (04) இடம்பெற்றது.

தேசியக்கொடி ஏற்றி, நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் நினைவு கூர ப்பட்டதுடன், நாட்டு மக்கள் அனைவரும் சமாதானமும் சௌபாக்கியத்துடன் வாழ வேண்டி விசேட துஆப் பிரார்த்தனை மற்றும் மையவாடி வளாகம் கனரக வாகனங்களின் உதவியுடன் மரங்கள் மற்றும் பற்றைக்காடுகள், புல் பூண்டுகள் வெட்டப்பட்டு துப்புரவு செய்யப்பட்டது.

இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வீ.வினோகாந், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட்,  சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், சனசமூக நிலையங்களின் பிரதிநிகள், சமூக மட்ட பிரதிநிதிகள்,  நம்பிக்கையாளர் சபை நிர்வாகிகள்,  முஹல்லா மஹல்லா பள்ளிவாசல் நிர்வாகிகள், ஊழியர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர்,  பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று பொத்துவில் பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்த முப்படையினர் மற்றும் அனைத்து தரப்பினரையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின்னர் பிரதேச செயலாளர் அவர்களால் சுதந்திர தினத்தையொட்டி மர நடுகை நிகழ்வுகள் இடம்பெற்றன.
அத்துடன் பிரதேச செயலாளர் அவர்கள் அரசாங்கத்தினுடைய தேசிய கொள்கை திட்டங்களை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக பிரதேச மற்றும் நாட்டை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் சுதந்திர தின உரையினை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம். எம்.சுபைர் , சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர், நிதி உதவியாளர் உட்பட கிளை தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related

Tags: #athavan #athavannews #newsupdateDay event 2026lkaSri Lanka's 78th Independence Day.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

Next Post

மட்டக்களப்பில் பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

Related Posts

இந்தியாவும், இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறது
இலங்கை

2026-02-04
இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!
இலங்கை

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

2026-02-04
காலநிலை தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

2026-02-04
படகு விபத்தில் கிரேக்க கடல் பகுதியில் 14 பேர் உயிரிழப்பு!
உலகம்

செவிலியரால் கொல்லப்பட்ட ஐந்து குழந்தைகளின் மரணம் குறித்த விசாரணை ஆரம்பம்!
இங்கிலாந்து

செவிலியரால் கொல்லப்பட்ட ஐந்து குழந்தைகளின் மரணம் குறித்த விசாரணை ஆரம்பம்!

2026-02-04
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!
இலங்கை

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!

2026-02-04
Next Post
மட்டக்களப்பில்  பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

மட்டக்களப்பில் பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

தடம் புரண்ட ரயில் , மாற்று வழிகளை பின்பற்றுமாறு கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
இந்தியாவும், இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறது

இந்தியாவும், இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறது

0
தடம் புரண்ட ரயில் , மாற்று வழிகளை பின்பற்றுமாறு கோரிக்கை

தடம் புரண்ட ரயில் , மாற்று வழிகளை பின்பற்றுமாறு கோரிக்கை

0
ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

0
மட்டக்களப்பில்  பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

மட்டக்களப்பில் பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

0
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

0
இந்தியாவும், இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறது

இந்தியாவும், இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறது

2026-02-04
தடம் புரண்ட ரயில் , மாற்று வழிகளை பின்பற்றுமாறு கோரிக்கை

தடம் புரண்ட ரயில் , மாற்று வழிகளை பின்பற்றுமாறு கோரிக்கை

2026-02-04
ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

2026-02-04
மட்டக்களப்பில்  பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

மட்டக்களப்பில் பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

2026-02-04
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

2026-02-04

Recent News

இந்தியாவும், இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறது

இந்தியாவும், இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறது

2026-02-04
தடம் புரண்ட ரயில் , மாற்று வழிகளை பின்பற்றுமாறு கோரிக்கை

தடம் புரண்ட ரயில் , மாற்று வழிகளை பின்பற்றுமாறு கோரிக்கை

2026-02-04
ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

2026-02-04
மட்டக்களப்பில்  பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

மட்டக்களப்பில் பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

2026-02-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.