• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இன்று முதல் வானிலையில் திடீர் மாற்றம்

இன்று முதல் வானிலையில் திடீர் மாற்றம்

Rahul by Rahul
2026/02/08
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில்  தற்போது நிலவும் மழையுடனான வானிலை பெப்ரவரி இன்று (08) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related

Tags: #athavan #athavannews #newsupdatelkaRainWeather
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை கடற்பரப்பில் இரண்டு மீனவப் படகுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் – தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுப்பு

Next Post

தபால் கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

Related Posts

வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம்
இலங்கை

2026-02-08
நீர் வடிந்தோடும் கால்வாய் குப்பை கூழங்களால் துர்நாற்றம்
அம்பாறை

நீர் வடிந்தோடும் கால்வாய் குப்பை கூழங்களால் துர்நாற்றம்

2026-02-08
மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு தார்மீகமும், சட்டபூர்வமான பொறுப்பும் உள்ளது- மனோ கணேசன்

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் கடன் சுமை – இளைஞன் உயிர்மாய்ப்பு!

2026-02-08
மட்டக்களப்பில்  வாகன தரிப்பு இடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் வாகன தரிப்பு இடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

2026-02-08
மீனவர் போராட்டம் தீவிரம்: பேச்சுவார்த்தை தோல்வி!
இலங்கை

மீனவர் போராட்டம் தீவிரம்: பேச்சுவார்த்தை தோல்வி!

2026-02-08
Next Post
தபால் கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

தபால் கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

அயர்லாந்துடன் இன்று மோதும் இலங்கை

அயர்லாந்துடன் இன்று மோதும் இலங்கை

இந்திய ஐ.டி. சேவைகளை ஏஐ சீர்குலைக்காது

இந்திய ஐ.டி. சேவைகளை ஏஐ சீர்குலைக்காது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம்

வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம்

0
நெட்ஃப்ளிக்ஸில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகும் ‘துரந்தர்’

நெட்ஃப்ளிக்ஸில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகும் ‘துரந்தர்’

0
நீர் வடிந்தோடும் கால்வாய் குப்பை கூழங்களால் துர்நாற்றம்

நீர் வடிந்தோடும் கால்வாய் குப்பை கூழங்களால் துர்நாற்றம்

0
பெருவெள்ளம் தொடர்பில் பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை

பெருவெள்ளம் தொடர்பில் பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை

0
மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு தார்மீகமும், சட்டபூர்வமான பொறுப்பும் உள்ளது- மனோ கணேசன்

மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு தார்மீகமும், சட்டபூர்வமான பொறுப்பும் உள்ளது- மனோ கணேசன்

0
வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம்

வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம்

2026-02-08
நெட்ஃப்ளிக்ஸில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகும் ‘துரந்தர்’

நெட்ஃப்ளிக்ஸில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகும் ‘துரந்தர்’

2026-02-08
நீர் வடிந்தோடும் கால்வாய் குப்பை கூழங்களால் துர்நாற்றம்

நீர் வடிந்தோடும் கால்வாய் குப்பை கூழங்களால் துர்நாற்றம்

2026-02-08
பெருவெள்ளம் தொடர்பில் பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை

பெருவெள்ளம் தொடர்பில் பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை

2026-02-08
மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு தார்மீகமும், சட்டபூர்வமான பொறுப்பும் உள்ளது- மனோ கணேசன்

மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு தார்மீகமும், சட்டபூர்வமான பொறுப்பும் உள்ளது- மனோ கணேசன்

2026-02-08

Recent News

வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம்

வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம்

2026-02-08
நெட்ஃப்ளிக்ஸில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகும் ‘துரந்தர்’

நெட்ஃப்ளிக்ஸில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகும் ‘துரந்தர்’

2026-02-08
நீர் வடிந்தோடும் கால்வாய் குப்பை கூழங்களால் துர்நாற்றம்

நீர் வடிந்தோடும் கால்வாய் குப்பை கூழங்களால் துர்நாற்றம்

2026-02-08
பெருவெள்ளம் தொடர்பில் பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை

பெருவெள்ளம் தொடர்பில் பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை

2026-02-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.