• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டி20 உலகக் கிண்ணம்: இலங்கையின் இராஜதந்திர தலையீட்டிற்கு பாகிஸ்தான் தூதர் நன்றி தெரிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/10
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையுடனான மூன்று நாட்கள் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், 2026 டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணம் தொடர்பான பாகிஸ்தானின் முடிவு மாற்றப்பட்டதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஜீஸ் (Faheem Ul Aziz) இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எதிரான 2026 டி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்க வேண்டாம் என்று பாகிஸ்தான் முன்னர் முடிவு செய்திருந்தது.

ஆனால் இலங்கையின் வேண்டுகோளின் பேரில், இப்போது வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு போட்டியில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், பிரச்சினையைத் தீர்ப்பதில் இலங்கையின் மத்தியஸ்தத்தை மேலும் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் தனது பதவிக்காலத்தை முடிப்பதற்கு முன்னதாக, உயர் ஸ்தானிகர் ஃபஹீம் உல் அஜீஸ் இன்று (10) வெளியுறவு அமைச்சில் அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தபோது இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மற்றும் தொலைபேசி கலந்துரையாடல்களின் போது உயர் ஸ்தானிகரின் உடனடி பதிலுக்கு அமைச்சர் விஜித ஹேரத் நன்றி தெரிவித்தார்.

டி20 உலகக் கிண்ணத்தை சுற்றியுள்ள பல நிச்சயமற்ற தன்மைகளைத் தீர்க்க அமைச்சர் விஜித்த ஹேரத்தின் தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளையும் ஃபஹீம் உல் அஜீஸ் பாராட்டினார்.

தனது பதவிக் காலத்தைப் பற்றி நினைவுகூர்ந்த உயர் ஸ்தானிகர், இலங்கையில் பணியாற்றுவது ஒரு இனிமையான மற்றும் வெற்றிகரமான காலகட்டமாக இருந்ததாகவும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மற்றும் அமைச்சகத்தின் வலுவான ஆதரவு இதற்குக் கிடைத்ததாகவும் கூறினார்.

தனது சேவைக் காலத்தில், 2024 ஆம் ஆண்டில் இலங்கை இரண்டு நியாயமான மற்றும் முன்மாதிரியான தேர்தல்களை நடத்தியது குறித்து அவர் திருப்தியடைந்ததாகவும் குறிப்பிட்டார்.

Related

Tags: Faheem Ul AzizVijitha Herathடி:20 உலகக் கிண்ணம்பஹீம் உல் அஜீஸ்விஜித ஹேரத்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் துப்பாக்கியுடன் சந்தைப்பகுதியில் நடமாடிய நபரால் பரபரப்பு!

Next Post

ஓமானின் கடற்படை கப்பல் நாட்டை வந்தடைந்தது

Related Posts

சந்தையில் மீன்களின் விலையில் அதிகரிப்பு!
இலங்கை

2026-02-10
தேசிய மக்கள் சக்தியோடு வடக்கு மக்கள் கைகோர்த்துள்ளனர் – கந்தசாமி பிரபு தெரிவிப்பு!

யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

ஹொரைசன் யூரோப் திட்டத்தில் இணைவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் – இந்தியா பேச்சுவார்த்தை!
இந்தியா

கல்முனையில் அடிப்படை உயிர்காக்கும் திறன் பயிற்சியின் நான்காம் கட்டம்
அம்பாறை

கனடாவில் 3D அச்சு முறை வீடுகள் மீது மக்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?
உலகம்

கனடாவில் 3D அச்சு முறை வீடுகள் மீது மக்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?

2026-02-10
Next Post
ஓமானின் கடற்படை கப்பல் நாட்டை வந்தடைந்தது

ஓமானின் கடற்படை கப்பல் நாட்டை வந்தடைந்தது

அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்; முழு விபரம்!

விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
சந்தையில் மீன்களின் விலையில் அதிகரிப்பு!

சந்தையில் மீன்களின் விலையில் அதிகரிப்பு!

0
தேசிய மக்கள் சக்தியோடு வடக்கு மக்கள் கைகோர்த்துள்ளனர் – கந்தசாமி பிரபு தெரிவிப்பு!

தேசிய மக்கள் சக்தியோடு வடக்கு மக்கள் கைகோர்த்துள்ளனர் – கந்தசாமி பிரபு தெரிவிப்பு!

0
யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

0
உலக கிண்ணத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்தது நியூசிலாந்து அணி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.