• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு

Hanushya P by Hanushya P
2026/02/11
in ஆன்மீகம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

சபரிமலையில் மண்டல பூஜை மற்​றும் பந்தள அரச வம்​சப் பிர​தி​நி​தி​களின் தரிசனத்​துக்​குப் பிறகு கடந்த மாதம் 20-ம் திகதி கோயில் நடை​சாத்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில், கும்ப மாத (மாசி) வழி​பாட்​டுக்​காக கோயில் நடை நாளை (வி​யாழன்) மாலை 5 மணிக்கு திறக்​கப்பட உள்ளது. தந்​திரி கண்​டரரு மகேஷ் மோக​னரு தலை​மை​யில் மேல்​சாந்தி பிர​சாத் நம்​பூ​திரி மாதாந்​திர வழி​பாடு​களை மேற்​கொள்ள உள்​ளார்.

நடை திறக்​கப்​பட்ட அன்று எந்​தப் பூஜை​யும் நடை​பெறாது. தவக்​கோலத்​தில் இருக்​கும் ஐயப்​பன் மீது பூசப்​பட்​டுள்ள விபூதி அகற்​றப்​படும். பின்​னர் இது பக்​தர்​களுக்​குப் பிர​சாத​மாக வழங்​கப்​படும்.

தொடர்ந்​து, ஆழிக் குண்​டத்தில் நெய்​தீபம் ஏற்​றப்​படும். மறு​நாள் அதி​காலை 4 மணிக்கு நடை திறக்​கப்​பட்​டு, அபிஷேகம் உள்​ளிட்ட வழி​பாடு​கள் வரும் 17-ம் திகதி வரை நடை​பெறும். தரிசனத்​துக்​கான ஆன்​லைன் முன்​ப​திவு கடந்த வாரம் தொடங்​கியது மாதாந்திர பூஜை என்பதால் கூட்​டம் குறை​வாகவே இருக்​கும்.

இதனால், பலரும் ஆர்​வ​முடன் முன்​ப​திவு செய்​து வரு​கின்​றனர். தேவசம் போர்டு அதி​காரி​கள் கூறும்​போது, “மண்​டல, மகர​விளக்கு பூஜை காலங்​களில் கூட்​டம் அதி​கம் இருக்​கும் என்​ப​தால் இது​போன்ற மாதாந்​திர வழி​பாடு தரிசனங்​களைப் பக்​தர்​கள் பயன்​படுத்​திக் கொள்ள வேண்டும்” என்றனர்​.

Related

Tags: applied to Lord Ayyapparepresentatives at Sabarimala.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சாகச விளையாட்டில் மரணங்கள்!

Next Post

டி:20 உலகக் கிண்ணம்; இன்றைய போட்டியை பார்வையிட இலவச அனுமதி!

Related Posts

பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா
ஆன்மீகம்

2026-04-23
திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?
ஆன்மீகம்

திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?

2026-04-16
இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஆசிரியர் தெரிவு

2026-04-03
இன்று புனித வெள்ளி நாளாகும்!
ஆசிரியர் தெரிவு

இன்று புனித வெள்ளி நாளாகும்!

2026-04-03
உகாதி திருவிழா: 17ம் திகதி ஏழுமலையான் கோயிலில் ஆகம முறையில் ஆழ்வார் திருமஞ்சனம்

2026-03-06
மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை
ஆன்மீகம்

மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை

2026-03-02
Next Post
டி:20 உலகக் கிண்ணம்; இன்றைய போட்டியை பார்வையிட இலவச அனுமதி!

டி:20 உலகக் கிண்ணம்; இன்றைய போட்டியை பார்வையிட இலவச அனுமதி!

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தி- இளைஞர் தற்கொலை முயற்சி

கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட சிறப்பு அங்காடி திறந்துவைப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் இன்று 12 மணி நேர நீர் வெட்டு!

0
GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்!

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

2026-05-27

2026-05-26

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.