• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிரான விசாரணையில் புதிய திருப்பம்

Hanushya P by Hanushya P
2026/02/11
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அவரது தனிப்பட்ட செயலாளர் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று (11) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளது.

சபாநாயகருக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான விடயங்கள் அடங்கிய அறிக்கையைச் சபாநாயகருக்குச் சமர்ப்பிக்குமாறு, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்குச் சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் அறிவித்துள்ளமை விசாரணைகளுக்குத் தடையாக இருப்பதாக அம்முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள சமிந்த குலரத்ன என்பவரால், கடந்த 2 ஆம் திகதி சபாநாயகருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான உத்தியோகபூர்வ வாகனங்களைப் பயன்படுத்தல், சட்டவிரோதமாக இரண்டு எரிபொருள் கொடுப்பனவுகளைப் பெறுதல் மற்றும் இரண்டு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களைப் பயன்படுத்தல் போன்ற பல குற்றச்சாட்டுகள் அதில் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், குறித்த முறைப்பாடு தொடர்பில் தகவல்களைக் கோரி சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பிய கடிதம் குறித்து, கடந்த பெப்ரவரி 05 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா நாடாளுமன்ற அம்பலப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து, குறித்த கடிதம் மூலம் விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகத் தெரிவித்தே, ஹர்ஷன ராஜகருணா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இன்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை அளித்துள்ளனர்.

Related

Tags: Bribery and CorruptionInvestigationsJagath Wickramaratne i
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை: மரண தண்டனை விதித்துள்ள உயர் நீதிமன்றம்!

Next Post

யாழ் இந்துக்கல்லூரி வளாக அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோவிலின் மகாகும்பாபிஷேகம் இன்று!

Related Posts

மான்செஸ்டர் (Manchester ) யூத வழிபாட்டுத் தலத் தாக்குதலுக்குப் பின்னர்  யூத எதிர்ப்புச் சம்பவங்கள் அதிகரிப்பு!
இங்கிலாந்து

2026-02-11
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், வைத்தியசாலையில்!
இலங்கை

மாணவர் சங்கம் ரிஃபார்ம் யுகே (Reform UK) கட்சிக்கு தடை: ‘இனவெறி மற்றும் வெறுப்புணர்வவே ‘ காரணம்!

யானை தாக்குதலுக்குள்ளான ரஷ்யப் பெண்!
இலங்கை

யானை தாக்குதலுக்குள்ளான ரஷ்யப் பெண்!

2026-02-11
அமெரிக்கத் தூதர் பதவிக்கு முன்னதாக மேண்டல்சனுக்கு ‘தீவிர’ தணிக்கை நடந்திருக்கும்: எம்.ஐ.6  உளவு அமைப்பின் முன்னாள்  தலைவர் தெரிவிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் போட்டி; டிக்கெட் விலை கறுப்பு சந்தையில் 100,000 ரூபா?
ஆசிரியர் தெரிவு

இந்தியா – பாகிஸ்தான் போட்டி; டிக்கெட் விலை கறுப்பு சந்தையில் 100,000 ரூபா?

2026-02-11
Next Post
யாழ் இந்துக்கல்லூரி வளாக அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோவிலின் மகாகும்பாபிஷேகம் இன்று!

யாழ் இந்துக்கல்லூரி வளாக அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோவிலின் மகாகும்பாபிஷேகம் இன்று!

இந்தியா – பாகிஸ்தான் போட்டி; டிக்கெட் விலை கறுப்பு சந்தையில் 100,000 ரூபா?

இந்தியா - பாகிஸ்தான் போட்டி; டிக்கெட் விலை கறுப்பு சந்தையில் 100,000 ரூபா?

அமெரிக்கத் தூதர் பதவிக்கு முன்னதாக மேண்டல்சனுக்கு ‘தீவிர’ தணிக்கை நடந்திருக்கும்: எம்.ஐ.6  உளவு அமைப்பின் முன்னாள்  தலைவர் தெரிவிப்பு!

அமெரிக்கத் தூதர் பதவிக்கு முன்னதாக மேண்டல்சனுக்கு 'தீவிர' தணிக்கை நடந்திருக்கும்: எம்.ஐ.6 உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் தெரிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
U19 World Cup final; 80 பந்துகளில் 175 ஓட்டங்களை எடுத்து வைபவ் சூரியவன்ஷி சாதனை!

2026-02-06
மான்செஸ்டர் (Manchester ) யூத வழிபாட்டுத் தலத் தாக்குதலுக்குப் பின்னர்  யூத எதிர்ப்புச் சம்பவங்கள் அதிகரிப்பு!

மான்செஸ்டர் (Manchester ) யூத வழிபாட்டுத் தலத் தாக்குதலுக்குப் பின்னர் யூத எதிர்ப்புச் சம்பவங்கள் அதிகரிப்பு!

0
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், வைத்தியசாலையில்!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், வைத்தியசாலையில்!

0

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் நுவரெலியாவில் ஆரம்பம்!

0
மாணவர் சங்கம் ரிஃபார்ம் யுகே (Reform UK) கட்சிக்கு தடை: ‘இனவெறி மற்றும் வெறுப்புணர்வவே ‘ காரணம்!

மாணவர் சங்கம் ரிஃபார்ம் யுகே (Reform UK) கட்சிக்கு தடை: ‘இனவெறி மற்றும் வெறுப்புணர்வவே ‘ காரணம்!

0
யானை தாக்குதலுக்குள்ளான ரஷ்யப் பெண்!

யானை தாக்குதலுக்குள்ளான ரஷ்யப் பெண்!

0
மான்செஸ்டர் (Manchester ) யூத வழிபாட்டுத் தலத் தாக்குதலுக்குப் பின்னர்  யூத எதிர்ப்புச் சம்பவங்கள் அதிகரிப்பு!

மான்செஸ்டர் (Manchester ) யூத வழிபாட்டுத் தலத் தாக்குதலுக்குப் பின்னர் யூத எதிர்ப்புச் சம்பவங்கள் அதிகரிப்பு!

2026-02-11
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், வைத்தியசாலையில்!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், வைத்தியசாலையில்!

2026-02-11
மாணவர் சங்கம் ரிஃபார்ம் யுகே (Reform UK) கட்சிக்கு தடை: ‘இனவெறி மற்றும் வெறுப்புணர்வவே ‘ காரணம்!

மாணவர் சங்கம் ரிஃபார்ம் யுகே (Reform UK) கட்சிக்கு தடை: ‘இனவெறி மற்றும் வெறுப்புணர்வவே ‘ காரணம்!

2026-02-11

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் நுவரெலியாவில் ஆரம்பம்!

2026-02-11
யானை தாக்குதலுக்குள்ளான ரஷ்யப் பெண்!

யானை தாக்குதலுக்குள்ளான ரஷ்யப் பெண்!

2026-02-11

Recent News

மான்செஸ்டர் (Manchester ) யூத வழிபாட்டுத் தலத் தாக்குதலுக்குப் பின்னர்  யூத எதிர்ப்புச் சம்பவங்கள் அதிகரிப்பு!

மான்செஸ்டர் (Manchester ) யூத வழிபாட்டுத் தலத் தாக்குதலுக்குப் பின்னர் யூத எதிர்ப்புச் சம்பவங்கள் அதிகரிப்பு!

2026-02-11
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், வைத்தியசாலையில்!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், வைத்தியசாலையில்!

2026-02-11
மாணவர் சங்கம் ரிஃபார்ம் யுகே (Reform UK) கட்சிக்கு தடை: ‘இனவெறி மற்றும் வெறுப்புணர்வவே ‘ காரணம்!

மாணவர் சங்கம் ரிஃபார்ம் யுகே (Reform UK) கட்சிக்கு தடை: ‘இனவெறி மற்றும் வெறுப்புணர்வவே ‘ காரணம்!

2026-02-11

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் நுவரெலியாவில் ஆரம்பம்!

2026-02-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.