• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ் இந்துக்கல்லூரி வளாக அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோவிலின் மகாகும்பாபிஷேகம் இன்று!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/11
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோயிலின் மகாகும்பாபிஷேகம் இன்று சுபவேளையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

ஆலயத்தின் பாலஸ்தானத்தை தொடர்ந்து கடந்த 09ஆம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் நேற்று பிற்பகல் 2 மணிவரை எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து இன்று காலை 11மணிக்கு மகாகும்பாபிஷேகத்திற்கான கிரிகைகள் இடம்பெற்றிருந்ததுடன் குடமுழுக்கு நிகழ்வும் இடம்பெற்றது.

இன்று காலை 7.30 மணிக்கு கணபதிவழிபாடு, புண்ணியாகசளமும் இடம்பெற்றது.

பிரதிஷ்டா பிரதமதகுருவாக சிவாஸ்ரீ தியாக மயூரகிரிக்குருக்களுடன் இணைந்து ஆலயகுருவான சிவஸ்ரீ க.நிரஞ்சனசர்மா இன்றைய மகானும்பாபிசேகத்தினை சிறப்பாக நடத்தியிருந்தனர்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோயில், கல்லூரியின் காவல் தெய்வமாகப் போற்றப்படும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கதான ஆலயமாககும்.

பல ஆண்டுகளாக மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருள்பாலித்து வரும் வைரவமூர்த்தி, நல்லை ஆதீனத்தின் ஆசியுடன் நிர்வகிக்கப்பட்டு, பல கும்பாபிஷேகப் பெருவிழாக்களையும் கண்டுள்ளது.

நீண்டகாலமாக யாழ்.இந்துக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் சிவஞான வைரவர் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு வேண்டியதைத் தரும் மூர்த்தியாகக் பல வேண்டுதல்களை சிவஞான வைரவர் பெருமான் நிறைவேற்றி வைத்துள்ளார்.

சிவஞான வைரவருடன், வித்யா கணபதி மற்றும் தண்டாயுதபாணி ஆகிய தெய்வங்களும் ஆலயத்தில் எழுந்தருளியுள்ளனர்.

மாணவர்களின் கல்வி விருத்தி மற்றும் பாதுகாப்பிற்காகப் பிரத்தியேக வழிபாடுகள் மற்றும் சிறப்புப் பூசைகள் பாடசாலை நாட்களில் நடத்தப்படுகின்றன.

யாழ். இந்துக்கல்லூரியின் நீண்ட வரலாற்றோடு இணைந்த, கல்வியையும் பண்பாட்டையும் காக்கும் ஒரு முக்கிய ஆலயமாக இது விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Jaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிரான விசாரணையில் புதிய திருப்பம்

Next Post

இந்தியா – பாகிஸ்தான் போட்டி; டிக்கெட் விலை கறுப்பு சந்தையில் 100,000 ரூபா?

Related Posts

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிரான விசாரணையில் புதிய திருப்பம்
இலங்கை

2026-02-11
அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை: மரண தண்டனை விதித்துள்ள உயர் நீதிமன்றம்!
BREAKING

‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல்
மன்னாா்

முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று!

கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட சிறப்பு அங்காடி திறந்துவைப்பு
முல்லைத்தீவு

கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட சிறப்பு அங்காடி திறந்துவைப்பு

2026-02-11
டி:20 உலகக் கிண்ணம்; இன்றைய போட்டியை பார்வையிட இலவச அனுமதி!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணம்; இன்றைய போட்டியை பார்வையிட இலவச அனுமதி!

2026-02-11
Next Post
இந்தியா – பாகிஸ்தான் போட்டி; டிக்கெட் விலை கறுப்பு சந்தையில் 100,000 ரூபா?

இந்தியா - பாகிஸ்தான் போட்டி; டிக்கெட் விலை கறுப்பு சந்தையில் 100,000 ரூபா?

அமெரிக்கத் தூதர் பதவிக்கு முன்னதாக மேண்டல்சனுக்கு ‘தீவிர’ தணிக்கை நடந்திருக்கும்: எம்.ஐ.6  உளவு அமைப்பின் முன்னாள்  தலைவர் தெரிவிப்பு!

அமெரிக்கத் தூதர் பதவிக்கு முன்னதாக மேண்டல்சனுக்கு 'தீவிர' தணிக்கை நடந்திருக்கும்: எம்.ஐ.6 உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் தெரிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
U19 World Cup final; 80 பந்துகளில் 175 ஓட்டங்களை எடுத்து வைபவ் சூரியவன்ஷி சாதனை!

2026-02-06
அமெரிக்கத் தூதர் பதவிக்கு முன்னதாக மேண்டல்சனுக்கு ‘தீவிர’ தணிக்கை நடந்திருக்கும்: எம்.ஐ.6  உளவு அமைப்பின் முன்னாள்  தலைவர் தெரிவிப்பு!

அமெரிக்கத் தூதர் பதவிக்கு முன்னதாக மேண்டல்சனுக்கு ‘தீவிர’ தணிக்கை நடந்திருக்கும்: எம்.ஐ.6 உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் தெரிவிப்பு!

0
யாழ் இந்துக்கல்லூரி வளாக அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோவிலின் மகாகும்பாபிஷேகம் இன்று!

யாழ் இந்துக்கல்லூரி வளாக அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோவிலின் மகாகும்பாபிஷேகம் இன்று!

0
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிரான விசாரணையில் புதிய திருப்பம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிரான விசாரணையில் புதிய திருப்பம்

0
அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை: மரண தண்டனை விதித்துள்ள உயர் நீதிமன்றம்!

அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை: மரண தண்டனை விதித்துள்ள உயர் நீதிமன்றம்!

0
இந்தியா – பாகிஸ்தான் போட்டி; டிக்கெட் விலை கறுப்பு சந்தையில் 100,000 ரூபா?

இந்தியா – பாகிஸ்தான் போட்டி; டிக்கெட் விலை கறுப்பு சந்தையில் 100,000 ரூபா?

0
அமெரிக்கத் தூதர் பதவிக்கு முன்னதாக மேண்டல்சனுக்கு ‘தீவிர’ தணிக்கை நடந்திருக்கும்: எம்.ஐ.6  உளவு அமைப்பின் முன்னாள்  தலைவர் தெரிவிப்பு!

அமெரிக்கத் தூதர் பதவிக்கு முன்னதாக மேண்டல்சனுக்கு ‘தீவிர’ தணிக்கை நடந்திருக்கும்: எம்.ஐ.6 உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் தெரிவிப்பு!

2026-02-11
இந்தியா – பாகிஸ்தான் போட்டி; டிக்கெட் விலை கறுப்பு சந்தையில் 100,000 ரூபா?

இந்தியா – பாகிஸ்தான் போட்டி; டிக்கெட் விலை கறுப்பு சந்தையில் 100,000 ரூபா?

2026-02-11
யாழ் இந்துக்கல்லூரி வளாக அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோவிலின் மகாகும்பாபிஷேகம் இன்று!

யாழ் இந்துக்கல்லூரி வளாக அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோவிலின் மகாகும்பாபிஷேகம் இன்று!

2026-02-11
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிரான விசாரணையில் புதிய திருப்பம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிரான விசாரணையில் புதிய திருப்பம்

2026-02-11
அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை: மரண தண்டனை விதித்துள்ள உயர் நீதிமன்றம்!

அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை: மரண தண்டனை விதித்துள்ள உயர் நீதிமன்றம்!

2026-02-11

Recent News

அமெரிக்கத் தூதர் பதவிக்கு முன்னதாக மேண்டல்சனுக்கு ‘தீவிர’ தணிக்கை நடந்திருக்கும்: எம்.ஐ.6  உளவு அமைப்பின் முன்னாள்  தலைவர் தெரிவிப்பு!

அமெரிக்கத் தூதர் பதவிக்கு முன்னதாக மேண்டல்சனுக்கு ‘தீவிர’ தணிக்கை நடந்திருக்கும்: எம்.ஐ.6 உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் தெரிவிப்பு!

2026-02-11
இந்தியா – பாகிஸ்தான் போட்டி; டிக்கெட் விலை கறுப்பு சந்தையில் 100,000 ரூபா?

இந்தியா – பாகிஸ்தான் போட்டி; டிக்கெட் விலை கறுப்பு சந்தையில் 100,000 ரூபா?

2026-02-11
யாழ் இந்துக்கல்லூரி வளாக அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோவிலின் மகாகும்பாபிஷேகம் இன்று!

யாழ் இந்துக்கல்லூரி வளாக அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோவிலின் மகாகும்பாபிஷேகம் இன்று!

2026-02-11
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிரான விசாரணையில் புதிய திருப்பம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிரான விசாரணையில் புதிய திருப்பம்

2026-02-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.