• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
‘புரமோஷனில் பங்கேற்காததால் நஷ்டம்’ – வழக்கு தொடர முடிவு

Hanushya P by Hanushya P
2026/02/12
in சினிமா
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல மலை​யாள நடிக​ரான பிஜூ மேனன், தமிழில் தம்​பி, மதராஸி உள்பட சில படங்​களில் நடித்​துள்​ளார். இவர், விஷ்ணு நாராயண் இயக்​கத்​தில் நடித்த ‘நடன சம்​பவம்’ என்ற மலை​யாளப் படம், கடந்த 2024-ம் ஆண்டு வெளியானது. இதில் சுராஜ் வெஞ்​சரமூடு, ஸ்ருதி ராமச்சந்திரன், லிஜோமோல் ஜோஸ் என பலர் நடித்​தனர். படத்தை அனூப் கண்​ணன் என்​பவர் தயாரித்​திருந்​தார்.

இதன் வெளி​யீட்​டின் போது, புரமோஷனுக்கு பிஜு மேனன் வரவில்​லை.. இதையடுத்து ஒப்​பந்​தத்தை மீறிய​தாக​வும் அவர் புரமோஷன் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​காத​தால் தயாரிப்பாள​ருக்கு ரூ.25 லட்​சம் நஷ்டம் ஏற்​பட்​டுள்​ளது என்றும் கேரள திரைப்​படத் தொழில்​நுட்​பக் கலைஞர்​கள் மற்​றும் தொழிலா​ளர்​கள் கூட்​டமைப்பான ‘பெஃப்​கா’​வின் தலை​வரும் இயக்​குநரு​மான உன்​னிகிருஷ்ணன் தெரிவித்தார்.

இவர் வராததால், தொலைக்​காட்​சி​யில் இருந்து தனக்கு வரவேண்​டிய பணத்​தில் ரூ.25 லட்​சம் இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் தெரி​வித்​தார். இதேபோல பல படங்களின் புரமோஷன்​களில் பிஜு மேனன் பங்கேற்காமல் இருப்​ப​தாக​வும் அதை ஏற்க முடி​யாது என்றும் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​தார்.

இந்​நிலை​யில் பிஜுமேனன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருப்​ப​தாக ‘நடன சம்​பவம்’ தயாரிப்​பாளர் அனூப் கண்ணன் தெரி​வித்​துள்​ளார். தயாரிப்​பாளர் சங்​க​மும் அவர் மீது நடவடிக்கை எடுக்க இருப்​ப​தாக​வும் அவர் கூறினார்.

Related

Tags: Biju MenonMalayalam filmNatana Sambhavam’
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒத்திவைப்பு

Next Post

பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு!

Related Posts

அல்லு அர்ஜுனை சந்திக்க 42 விதிகளா? – அவதூறு வழக்​கு தொடர முடிவு
சினிமா

2026-02-12
கைதான இந்தி நடிகர் ராஜ்பால் யாதவுக்கு உதவ சோனு சூட் கோரிக்கை

2026-02-11
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!
சினிமா

ஜனநாயகன் படத்தின் சென்சார் விவகாரம் தொடர்பான வழக்கு வாபஸ்!

2026-02-10
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து விலகலா? – பிரகாஷ்ராஜ் முற்றுப்புள்ளி

போருக்கு பிறகான வாழ்வைப் பேசும் ‘அந்தோனி’

2026-02-09
3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி பதிவு
சினிமா

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி பதிவு

2026-02-09
Next Post
பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு!

பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு!

சடலங்கள் மீது ஐஸ் கட்டிகள் – வைத்தியசாலையில் அவலநிலை

சடலங்கள் மீது ஐஸ் கட்டிகள் - வைத்தியசாலையில் அவலநிலை

அல்லு அர்ஜுனை சந்திக்க 42 விதிகளா? – அவதூறு வழக்​கு தொடர முடிவு

அல்லு அர்ஜுனை சந்திக்க 42 விதிகளா? - அவதூறு வழக்​கு தொடர முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழில் அதிகாலையில் அதிரடி – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

யாழில் அதிகாலையில் அதிரடி – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

2026-02-10
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் !

சிவப்பு எச்சரிக்கை! – 850,000 வீடுகள் இருளில்..

த.வெ.க க்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு

குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு ஆடம்பரத்தை வழங்குவது எமது கொள்கை அல்ல – பிரதமர் ஹரிணி!

சரியான முறையில் தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் முன்னுரிமை – பிரதமர் சுட்டிக்காட்டு!

0
அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் உடல் நல்லடக்கம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.