• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வவுனியாவில் மூவர் கைது

வவுனியாவில் மூவர் கைது

Hanushya P by Hanushya P
2026/02/14
in இலங்கை, வட மாகாணம், வவுனியா
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஒரு பெண்உட்பட மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மூன்று நாட்களுக்கு முன் வவுனியா, சதொச வீதியில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

திருடப்பட்ட மோட்டார்சைக்கிளின் உரிமையாளர் , வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்ததுடன், குறித்த முறைப்பாட்டுக்கமைய, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.எஸ்.வீரத்தின அவர்களின் வழிகாட்டலில், வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு  பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன

இதன்போது இரணை இலுப்பக்குளம்மடு பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய கணவர், 25 வயதுடைய மனைவி, 31வயதுடைய , மனைவியின் மைத்துனர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரூபாய் மூன்று இலட்சம் பெருமதியான மோட்டார்சைக்கிள் மீட்கப்பட்டது.

அத்துன், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் , நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்

Related

Tags: arrestedCrime Prevention DivisionVavuniya Police Station
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்

Next Post

சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களின் அவசரக் கூட்டம்

Related Posts

இரட்டை கொலை சந்தேகநபர்களை கண்டறிய உதவி கோரல்
இலங்கை

2026-02-14
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
இலங்கை

நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 3 வயது சிறுமிஉயிரிழப்பு

2026-02-14
மருதமுனை மற்றும் பெரியநீலாவணையில் புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுப்பு
அம்பாறை

பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
இவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும்!

தேசபந்து வழக்கு முடிவுக்கு வந்தது!

2026-02-12
இரட்டை கொலை சந்தேகநபர்களை கண்டறிய உதவி கோரல்

இரட்டை கொலை சந்தேகநபர்களை கண்டறிய உதவி கோரல்

0
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 3 வயது சிறுமிஉயிரிழப்பு

0
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நடை திறப்பு

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நடை திறப்பு

0
மருதமுனை மற்றும் பெரியநீலாவணையில் புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுப்பு

மருதமுனை மற்றும் பெரியநீலாவணையில் புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுப்பு

0
பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

0
இரட்டை கொலை சந்தேகநபர்களை கண்டறிய உதவி கோரல்

இரட்டை கொலை சந்தேகநபர்களை கண்டறிய உதவி கோரல்

2026-02-14
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 3 வயது சிறுமிஉயிரிழப்பு

2026-02-14
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நடை திறப்பு

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நடை திறப்பு

2026-02-14
மருதமுனை மற்றும் பெரியநீலாவணையில் புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுப்பு

மருதமுனை மற்றும் பெரியநீலாவணையில் புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுப்பு

2026-02-14
பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

2026-02-14

Recent News

இரட்டை கொலை சந்தேகநபர்களை கண்டறிய உதவி கோரல்

இரட்டை கொலை சந்தேகநபர்களை கண்டறிய உதவி கோரல்

2026-02-14
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 3 வயது சிறுமிஉயிரிழப்பு

2026-02-14
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நடை திறப்பு

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நடை திறப்பு

2026-02-14
மருதமுனை மற்றும் பெரியநீலாவணையில் புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுப்பு

மருதமுனை மற்றும் பெரியநீலாவணையில் புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுப்பு

2026-02-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.