• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஆசிரியர் சேவைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ளுங்கள்!

மகா சிவன்ராத்திரியில் சஜித் பிரேமதாசவின் வாழ்த்து செய்தி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/15
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

நாம் முகம் கொடுக்கும் சவால்களுக்கு மத்தியில் வலுவான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மகா சிவன்ராத்திரி குறித்த வாழ்த்து செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

தனது வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்ட அவர் ,

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, இலங்கையிலும் உலகம் முழுவதும் வாழும் சகோதர இந்து பக்தர்களுக்கு என்னால் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதற்கு முடிந்தமை பெரும் மகிழ்ச்சியாகும்.

மகா சிவராத்திரி என்பது இருளுக்கு மத்தியில் ஞான ஒளியைத் தேடிச் செல்லும் ஆன்மீகப் பயணமாகும்.

அது பூஜை, பக்தி மற்றும் தியானத்தின் மூலம் மனதை சுத்தப்படுத்தி, அநீதி, அவிசுவாசம் மற்றும் அகங்காரம் என்பவற்றை களைய வழியைக் காட்டும் உன்னத இரவாகக் கருதப்படுகிறது.

சிவபெருமானை வணங்கினால் மோட்சம் உதயமாகும். ஆகையால், மகா சிவராத்திரி தினம், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் போது பின்வாங்காமல், ஆத்ம விசுவாசத்துடன் புதிய தொடக்கத்திற்காக எழுந்திருக்க வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

மகா சிவராத்திரி நாள் உண்மை, நீதி நியாயம் மற்றும் கருணை ஆகிய மதிப்புகள் நமது வாழ்வின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.

அநீதிக்கு எதிராக உண்மை வெல்லும், அவிசுவாசத்தை விட ஒற்றுமை வலிமையானது, இருளை விட ஒளி வலுவானது என்பதை இந்த உன்னத நாள் நமக்கு உணர்த்துகிறது.

நமது நாடு இன்று எதிர்கொள்ளும் பொருளாதார, சமூக சவால்களுக்கு மத்தியில், மகா சிவராத்திரி தினம் நமக்கு புதிய நம்பிக்கைகளைக் கொண்டு வந்து தருகின்றன.

இருளை நீக்கி ஒளியைப் பிரகாசிக்கச் செய்வது போல, நாமும் நாடாக முகம் கொடுக்கும் சவால்களுக்கு மத்தியில் வலுவான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொள்வோம்.

அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அந்நியோன்ய மரியாதை, மத நல்லிணக்கம், மற்றும் நம்மத்தியிலான சுமூகமான பிணைப்பு நமது நாட்டின் என்றும் நிலைத்திருக்கும் சொத்துக்களாகும் என்பதை நினைவில் கொள்வோம்.

ஆகவே, இன்று சிவராத்திரி நாளை கொண்டாடும் வேளையில், நம் இதயங்களில் பிரகாசிக்கும் ஒளிக்கீற்று நாடு முழுவதும் பரவி, அமைதியும், ஒற்றுமையும், செழிப்பும் நிறைந்த இலங்கையை உருவாக்குவதற்கு வழிவகுக்கட்டும் என்று நாம் அனைவரும் பிரார்த்திப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

Related

Tags: maha sivanrathriSajith premadasasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரினை யாழ்ப்பாணத்தில் அடகு வைத்த நபர் குறித்து தீவிர விசாரணை!

Next Post

கேரளாவில் 10 மாத பெண்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் – 4 பேருக்கு மறுவாழ்வு!

Related Posts

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு தொடர்பாக கருத்து
இலங்கை

2026-02-15
ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா – பாக்கிஸ்தான் அணிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்  இன்று மோதுகின்றன !
இந்தியா

புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தல் தொடக்க நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று!
இலங்கை

மகா சிவன்ராத்திரியில் பிரதமரின் வாழ்த்து செய்தி!

2026-02-15
கந்தளாயில் வீட்டில் நிறுத்தியிருந்த கார் தீக்கிரை
கிழக்கு மாகாணம்

கந்தளாயில் வீட்டில் நிறுத்தியிருந்த கார் தீக்கிரை

2026-02-15
மலர்ந்த புத்தாண்டு அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும் – ஜனாதிபதி
இலங்கை

மகா சிவன்ராத்திரியில் நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு!

2026-02-15
Next Post
கேரளாவில் 10 மாத பெண்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் – 4 பேருக்கு மறுவாழ்வு!

கேரளாவில் 10 மாத பெண்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் - 4 பேருக்கு மறுவாழ்வு!

ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா – பாக்கிஸ்தான் அணிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்  இன்று மோதுகின்றன !

ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா - பாக்கிஸ்தான் அணிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மோதுகின்றன !

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு தொடர்பாக கருத்து

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு தொடர்பாக கருத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

2026-02-13
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா – பாக்கிஸ்தான் அணிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்  இன்று மோதுகின்றன !

ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா – பாக்கிஸ்தான் அணிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மோதுகின்றன !

0
கேரளாவில் 10 மாத பெண்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் – 4 பேருக்கு மறுவாழ்வு!

கேரளாவில் 10 மாத பெண்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் – 4 பேருக்கு மறுவாழ்வு!

0
ஆசிரியர் சேவைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ளுங்கள்!

மகா சிவன்ராத்திரியில் சஜித் பிரேமதாசவின் வாழ்த்து செய்தி!

0
தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு தொடர்பாக கருத்து

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு தொடர்பாக கருத்து

0
நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரினை யாழ்ப்பாணத்தில் அடகு வைத்த நபர் குறித்து தீவிர விசாரணை!

நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரினை யாழ்ப்பாணத்தில் அடகு வைத்த நபர் குறித்து தீவிர விசாரணை!

0
தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு தொடர்பாக கருத்து

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு தொடர்பாக கருத்து

2026-02-15
ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா – பாக்கிஸ்தான் அணிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்  இன்று மோதுகின்றன !

ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா – பாக்கிஸ்தான் அணிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மோதுகின்றன !

2026-02-15
கேரளாவில் 10 மாத பெண்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் – 4 பேருக்கு மறுவாழ்வு!

கேரளாவில் 10 மாத பெண்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் – 4 பேருக்கு மறுவாழ்வு!

2026-02-15
ஆசிரியர் சேவைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ளுங்கள்!

மகா சிவன்ராத்திரியில் சஜித் பிரேமதாசவின் வாழ்த்து செய்தி!

2026-02-15
நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரினை யாழ்ப்பாணத்தில் அடகு வைத்த நபர் குறித்து தீவிர விசாரணை!

நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரினை யாழ்ப்பாணத்தில் அடகு வைத்த நபர் குறித்து தீவிர விசாரணை!

2026-02-15

Recent News

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு தொடர்பாக கருத்து

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு தொடர்பாக கருத்து

2026-02-15
ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா – பாக்கிஸ்தான் அணிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்  இன்று மோதுகின்றன !

ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா – பாக்கிஸ்தான் அணிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மோதுகின்றன !

2026-02-15
கேரளாவில் 10 மாத பெண்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் – 4 பேருக்கு மறுவாழ்வு!

கேரளாவில் 10 மாத பெண்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் – 4 பேருக்கு மறுவாழ்வு!

2026-02-15
ஆசிரியர் சேவைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ளுங்கள்!

மகா சிவன்ராத்திரியில் சஜித் பிரேமதாசவின் வாழ்த்து செய்தி!

2026-02-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.