• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
வட்ஸ்அப் செயலிக்கு ரஷ்யாவில் தடை

வட்ஸ்அப் செயலிக்கு ரஷ்யாவில் தடை

Hanushya P by Hanushya P
2026/02/15
in உலகம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்யாவில் வட்ஸ்அப் மீதான தடை உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கிரெம்ளின் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின் ஊடகப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,

இந்த தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டு தற்போது முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தேசிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்ற வட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

பயங்கரவாதம் மற்றும் குற்றச் செயல்களைத் தடுக்க, அரசு கோரும் தகவல்களை வழங்க ‘மெட்டா’ நிறுவனம் மறுப்பு தெரிவிக்கிறது.ரஷ்ய சட்டப்படி,  ஒரு வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிறுவனம் அங்கு செயல்பட வேண்டுமெனில், உள்ளூரில் ஒரு பிரதிநிதி அலுவலகத்தைத் திறக்க வேண்டும். வட்ஸ்அப் இதனைச் செய்யத் தவறியுள்ளது.

வட்ஸ்அப்பிற்குப் பதிலாக ரஷ்யாவிலேயே உருவாக்கப்பட்ட ‘MAX” என்ற தேசியச் செயலியைப் பயன்படுத்த மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

“MAX செயலி ஒரு சிறந்த தேசிய மாற்றாகும். இது குடிமக்களின் தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது’ என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவில் சுமார் 10 கோடி பயனர்கள் வட்ஸ்அப்பை பயன்படுத்தி வந்தனர். தற்போது நேரடி அணுகல் தடை செய்யப்பட்டுள்ளதால், பயனர்கள் இதனைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பலர் ‘விபிஎன்’ (VPN) சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தத் தடை ரஷ்யாவின் ‘டிஜிட்டல் இறையாண்மையை’ பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை என்று அந்நாட்டு அரசாங்கம் கருதுகிறது.

Related

Tags: ban on WhatsAppimplemented in Russia.Kremlin
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ராகம பகுதியில் 271 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்பு!

Next Post

சம்பள உயர்வுக்கு சல்லாவை நயாப்பனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகள்

Related Posts

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை எவ்விதமான உறவுகளையும் பேணப்போவதில்லை
உலகம்

2026-02-15
கேரளாவில் 10 மாத பெண்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் – 4 பேருக்கு மறுவாழ்வு!
இந்தியா

செலன்ஸ்கியைக் கொலை செய்யத் திட்டம்: உயரதிகாரிகள் இருவர் கைது
அமொிக்கா

உக்ரைனுக்கு மாத்திரம் அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு!

2026-02-15
பதின்ம வயது சிறுவன் குத்திக் கொலை: மூன்று சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

பதின்ம வயதுப் பெண்ணை பலாத்காரம் செய்த நபர் 20 ஆண்டுகளுக்கு பின் DNA மூலம் கைது!

எப்ஸ்டீன் கொடுமையிலிருந்து தப்பிய தீவிலிருந்த பெண் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்!
இங்கிலாந்து

எப்ஸ்டீன் கொடுமையிலிருந்து தப்பிய தீவிலிருந்த பெண் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்!

2026-02-15
Next Post
சம்பள உயர்வுக்கு சல்லாவை நயாப்பனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகள்

சம்பள உயர்வுக்கு சல்லாவை நயாப்பனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகள்

மறு அறிவித்தல் வரை  மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!

மின் கட்டண அதிகரிப்பு யோசனைக்கு பலரும் எதிர்ப்பு!

அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப் பதிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

2026-02-13
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப் பதிவு

அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப் பதிவு

0
மறு அறிவித்தல் வரை  மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!

மின் கட்டண அதிகரிப்பு யோசனைக்கு பலரும் எதிர்ப்பு!

0
சம்பள உயர்வுக்கு சல்லாவை நயாப்பனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகள்

சம்பள உயர்வுக்கு சல்லாவை நயாப்பனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகள்

0
ராகம பகுதியில் 271 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்பு!

ராகம பகுதியில் 271 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்பு!

0
வட்ஸ்அப் செயலிக்கு ரஷ்யாவில் தடை

வட்ஸ்அப் செயலிக்கு ரஷ்யாவில் தடை

0
அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப் பதிவு

அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப் பதிவு

2026-02-15
மறு அறிவித்தல் வரை  மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!

மின் கட்டண அதிகரிப்பு யோசனைக்கு பலரும் எதிர்ப்பு!

2026-02-15
சம்பள உயர்வுக்கு சல்லாவை நயாப்பனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகள்

சம்பள உயர்வுக்கு சல்லாவை நயாப்பனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகள்

2026-02-15
வட்ஸ்அப் செயலிக்கு ரஷ்யாவில் தடை

வட்ஸ்அப் செயலிக்கு ரஷ்யாவில் தடை

2026-02-15
ராகம பகுதியில் 271 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்பு!

ராகம பகுதியில் 271 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்பு!

2026-02-15

Recent News

அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப் பதிவு

அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப் பதிவு

2026-02-15
மறு அறிவித்தல் வரை  மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!

மின் கட்டண அதிகரிப்பு யோசனைக்கு பலரும் எதிர்ப்பு!

2026-02-15
சம்பள உயர்வுக்கு சல்லாவை நயாப்பனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகள்

சம்பள உயர்வுக்கு சல்லாவை நயாப்பனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகள்

2026-02-15
வட்ஸ்அப் செயலிக்கு ரஷ்யாவில் தடை

வட்ஸ்அப் செயலிக்கு ரஷ்யாவில் தடை

2026-02-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.