• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதி,பிரதமர் மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்களில் குழப்பம் காணப்படுகின்றது!

இஸ்ரேல் வேலைவாய்ப்பு விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதாக நாமல் உறுதி

Hanushya P by Hanushya P
2026/02/17
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இஸ்ரேல் வேலைவாய்ப்புக்காக விண்ணப்பித்து அநீதிக்குள்ளான விண்ணப்பதாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (17) பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்வதில் தமக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்கள், நேர்முகத் தேர்வுகளில் சித்தியடைந்தும் பணி நியமனம் கிடைப்பதில் நிலவும் தாமதங்கள் மற்றும் தெரிவுச் செயல்முறைகளில் இடம்பெறுவதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விண்ணப்பதாரிகள் தமது கவலைகளை முன்வைத்தனர்.

​தமது எதிர்காலம் மற்றும் வாழ்வாதாரம் இந்த வேலைவாய்ப்புகளை நம்பியே அமைந்துள்ளதாகத் தெரிவித்த அவர்கள், தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு தீர்வைப் பெற்றுத்தர முன்வருமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக, இந்த விவகாரம் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பாதிக்கப்பட்ட தமக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புமாறு அவர்கள் இதன்போது வேண்டுகோள் விடுத்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்ததுடன், அவர்களின் நியாயமான தேவைகள் மற்றும் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் முன்னின்று குரல் கொடுப்பதாக உறுதியளித்தார்

Related

Tags: BattaramullaNamal RajapaksaSLPPspecial meeting
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை பெப்ரவரி 27 ஆரம்பம்!

Next Post

அரசாங்க அதிபரின் சேவை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Related Posts

ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!
இலங்கை

2026-02-17
தொடருந்து இயந்திர சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

ஜிந்துபிட்டி துப்பாக்கி சூடு; பொலிஸ் அதிகாரிகளுக்கு பிணை!

2026-02-17
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமையவில்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!

ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!

0
தொடருந்து இயந்திர சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

தொடருந்து இயந்திர சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

0
வரலாற்றுச் சாதனை படைத்தார் கனேடிய வீரர் யுவ்ராஜ்

ஒன்பது ஆசிரியர்கள் பணிநீக்கம்!

ஒன்பது ஆசிரியர்கள் பணிநீக்கம்!

0
மடகாஸ்கரை தாக்கிய கெசானி புயலால் 59 பேர் உயிரிழப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.