• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணம்
வடமாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை

வடமாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை

Hanushya P by Hanushya P
2026/02/18
in யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இணக்கம் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே, இத்தீர்மானம் எட்டப்பட்டது.

தற்போது முகாமைத்துவ அலுவலர்கள் சேவைக்கான பொதுவான இடமாற்றக் கொள்கையே பின்பற்றப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அதிசிறப்புத் தர முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கென தனியானதொரு இடமாற்றக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்ற சங்கத்தின் கோரிக்கையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

அதற்கமைய, புதிய கொள்கையை உருவாக்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

நிர்வாக உத்தியோகத்தர்களுக்கான கடமைப் பொறுப்புக்களைத் தெளிவாக வரையறுத்தல், சில திணைக்களங்களில் அவர்களுக்குரிய தனிப்பட்ட அலுவலக இடவசதிகளை உறுதி செய்தல் மற்றும் விசேட பயிற்சிகளை வழங்குதல் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. இவற்றையும் ஏற்றுக்கொண்ட ஆளுநர்,, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களாகக் கடமையாற்றும் அதிசிறப்புத் தர உத்தியோகத்தர்கள், விடுமுறைக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

மேலும், செயலாளர்கள் உத்தியோகபூர்வ நாட்குறிப்பை பேணுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வது தொடர்பிலும் சாதகமாகப் பரிசீலிக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Related

Tags: Administrative Officers AssociationN. VedhanayakanNorthern Provincial Governorunique new transfer policy
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பங்களாதேஷின் புதிய பிரதமரை சந்தித்தார் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ!

Next Post

கொட்டியாகல பகுதியில், கஞ்சா செடிகளுடன் சந்தேக நபர் கைது

Related Posts

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…
இலங்கை

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
வடக்கு கரையில் பெரும் தொகையான போதைப்பொருள் மீட்பு!
இலங்கை

வடக்கு கரையில் பெரும் தொகையான போதைப்பொருள் மீட்பு!

2026-09-27
வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்
இலங்கை

வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

2026-09-23
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!
இலங்கை

யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!

2026-09-19
தியாக தீபம் தீலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!!
இலங்கை

தியாக தீபம் தீலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!!

2026-09-15
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

புத்தூரில் வயோதிபப் பெண் கொலை!

2026-09-14
Next Post
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

கொட்டியாகல பகுதியில், கஞ்சா செடிகளுடன் சந்தேக நபர் கைது

ஆந்திராவில் 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொ*லை!

ஆந்திராவில் 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொ*லை!

ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து பிரிட்டிஷ் பொலிஸார் மதிப்பீடு!

ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து பிரிட்டிஷ் பொலிஸார் மதிப்பீடு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!

0
லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் இல்லை!

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

0
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

0
டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!

டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!

0
கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

0
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!

2026-10-04
லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் இல்லை!

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

2026-10-04
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

2026-10-04
டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!

டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!

2026-10-04
கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

2026-10-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: