• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சாவகச்சேரியில் கடையடைப்பு போராட்டம்!

சாவகச்சேரியில் கடையடைப்பு போராட்டம்!

Hanushya P by Hanushya P
2026/06/26
in இலங்கை, வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்.சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி நீக்கப்பட்டு உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமும், கடையடைப்பும் இன்று(26) முன்னெடுக்கப்பட்டது.

blank

உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து,  அதனை தூக்கி வீசிய குற்றத்தில்,  நகர சபை உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோரை உப தவிசாளரின் பதவியை நீக்கியும், நகர சபை உறுப்புரிமையை வறிதாக்கியும் வர்த்தமானி அறிவித்தல் வடக்கு மாகாண ஆளுநர் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில்,  குறித்த சம்பவத்தை கண்டித்தும் நீதி கோரியும், சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்று முழு நாள் கடையடைப்பு செய்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related

Tags: Jaffna Chavakachcheriprotestrevoked.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய ஐக்கிய மக்கள் சக்தி!

Next Post

மயிலிட்டி மற்றும் பலாலி பகுதியில் அறவழிப் போராட்டம்

Related Posts

மயிலிட்டி மற்றும் பலாலி பகுதியில் அறவழிப் போராட்டம்
இலங்கை

2026-06-26

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 367.39 ரூபாயாக பதிவு!
இலங்கை

ரூபாயின் பெறுமதி உயர்வு! டொலர் விலை மீண்டும் சரிவு

2026-06-26
கந்தளாயில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகம்!

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

2026-06-26
மாயமான 2.5 மில்லியன் டொலர் நிதி – இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு
இலங்கை

மாயமான 2.5 மில்லியன் டொலர் நிதி – இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு

2026-06-26
Next Post
மயிலிட்டி மற்றும் பலாலி பகுதியில் அறவழிப் போராட்டம்

மயிலிட்டி மற்றும் பலாலி பகுதியில் அறவழிப் போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மயிலிட்டி மற்றும் பலாலி பகுதியில் அறவழிப் போராட்டம்

மயிலிட்டி மற்றும் பலாலி பகுதியில் அறவழிப் போராட்டம்

0
சாவகச்சேரியில் கடையடைப்பு போராட்டம்!

சாவகச்சேரியில் கடையடைப்பு போராட்டம்!

0
சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய ஐக்கிய மக்கள் சக்தி!

சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய ஐக்கிய மக்கள் சக்தி!

0
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 367.39 ரூபாயாக பதிவு!

ரூபாயின் பெறுமதி உயர்வு! டொலர் விலை மீண்டும் சரிவு

0
பயண அனுமதிப் பத்திர கட்டண விவகாரம் – பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு கடும் விமர்சனம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.