• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
டி:20 உலகக் கிண்ணம்; இலங்கை – சிம்பாப்வே இடையிலான போட்டி இன்று!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/19
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தில் இன்று (19) நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியானது இன்று பிறப்கல் 3.00 மணிக்கு கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 

இந்த ஆட்டத்துடன் சுப்பர் 8 சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ள இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் தங்கள் குழு நிலைப் போட்டியை நிறைவுக்கு கொண்டு வரும்.

இரு அணிகளும் ஏற்கனவே சூப்பர் 8-ல் இடம் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தப் போட்டியில் தகுதிச் சுற்றுக்கான அழுத்தம் இல்லை. 

இலங்கை இதுவரை தங்கள் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, சிறப்பாக விளையாடியுள்ளது.

அதே நேரத்தில் சிம்பாப்வே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு அற்புதமான வெற்றியை சந்தித்த பின்னர் முழு நம்பிக்கையுடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.

media-desktop-sri-lanka-vs-zimbabwe-icc-men-s-t20-wc-2026-0-2025-12-11-t-14-6-50.jpg

Related

Tags: Sri LankaT20 WC 2026Zimbabweஇலங்கைசிம்பாப்வே
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இம்ரான் கானுக்கு ஆதரவாக இலங்கை நாடாளுமன்றில் தீர்மானம்!

Next Post

ஊழியர்களின் பணி நேரத்தை குறைப்பதற்கு இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டம்!

Related Posts

இம்ரான் கானுக்கு ஆதரவாக இலங்கை நாடாளுமன்றில் தீர்மானம்!
இலங்கை

2026-02-19
மின்னணு பயண அங்கீகாரத்துக்கு தற்காலிக ஏற்பாடு!

குடியேற்ற விதிகளை மீண்டும் மாற்றியமைக்கும் கனடா!
உலகம்

டி:20 உலகக் கிண்ணம்; சூப்பர் 8 சுற்றுக்கான அணிகள், போட்டி விபரம்!
ஆசிரியர் தெரிவு

பிரேமதாச மைதானத்திற்கு அருகில் இன்று நண்பகல் முதல் விசேட பாதுகாப்பு!

இரண்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்த ரஷ்ய மற்றும் யுக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை
ஆசிரியர் தெரிவு

இரண்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்த ரஷ்ய மற்றும் யுக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை

2026-02-18
Next Post
ஊழியர்களின் பணி நேரத்தை குறைப்பதற்கு இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டம்!

ஊழியர்களின் பணி நேரத்தை குறைப்பதற்கு இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஊழியர்களின் பணி நேரத்தை குறைப்பதற்கு இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டம்!

ஊழியர்களின் பணி நேரத்தை குறைப்பதற்கு இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டம்!

0
டி:20 உலகக் கிண்ணம்; இலங்கை – சிம்பாப்வே இடையிலான போட்டி இன்று!

டி:20 உலகக் கிண்ணம்; இலங்கை – சிம்பாப்வே இடையிலான போட்டி இன்று!

0
இம்ரான் கானுக்கு ஆதரவாக இலங்கை நாடாளுமன்றில் தீர்மானம்!

இம்ரான் கானுக்கு ஆதரவாக இலங்கை நாடாளுமன்றில் தீர்மானம்!

0
2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி!

ஈராக் படையெடுப்பிற்கு பின் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய நடவடிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.