• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரிட்டிஷ் தம்பதியருக்கு ஈரானில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/19
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

உளவு பார்த்த குற்றச்சாட்டில் பிரிட்டிஷ் தம்பதியினரான லிண்ட்சே (Lindsay) மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் (Craig Foreman) ஆகியோருக்கு ஈரானில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஜோடி 2025 ஜனவரி 3 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் பயணத்தில் இருந்தபோது கைது செய்யப்பட்னர், அதைத் தொடர்ந்து அவர்கள் மீது உளவு பார்த்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டினை அவர்கள் மறுத்துள்ளனர்.

முன்னதாக கடந்த ஒக்டோபர் மாதத்தில் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர நீதிமன்றத்தில் மூன்று மணி நேரம் நீடித்த விசாரணையில் இவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

எனினும், இதன்போது அவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் தம்பதியரின் குடும்பத்தார் தெரிவித்தார்.

மேலும், இந்த தண்டனை “ஈரானில் இங்கிலாந்து குடிமக்கள் மீதான மிகக் கடுமையான அரசியல் நோக்கம் கொண்ட தடுப்புக் காவல் நடவடிக்கையாகும்.

எனவே, அவர்களை விடுதலை செய்வதற்கு இங்கிலாந்து அரசாங்கம் விரைவாகச் செயல்பட வேண்டும் என்றும் குடும்பத்தார் வலியுறுத்தினார்.

மேலும், ஈரானிய அதிகாரிகளால் உளவு பார்த்ததற்கான எந்த ஆதாரமும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை அவர்கள் கூறுகின்றனர்.

Related

Tags: British coupleIranஈரான்பிரிட்டிஷ் தம்பதியர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஊழியர்களின் பணி நேரத்தை குறைப்பதற்கு இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டம்!

Next Post

நைஜீரியாவில் 37 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Related Posts

நைஜீரியாவில் 37 தொழிலாளர்கள் உயிரிழப்பு
உலகம்

நைஜீரியாவில் 37 தொழிலாளர்கள் உயிரிழப்பு

2026-02-19
ஊழியர்களின் பணி நேரத்தை குறைப்பதற்கு இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டம்!
இங்கிலாந்து

ஊழியர்களின் பணி நேரத்தை குறைப்பதற்கு இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டம்!

2026-02-19
2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி!
ஆசிரியர் தெரிவு

2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி!

2026-02-19
ஈராக் படையெடுப்பிற்கு பின் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய நடவடிக்கை!
அமொிக்கா

காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !
இலங்கை

நாமலின் வழக்கு விசாரணை ஏப்ரலில்!

2026-02-19
குடியேற்ற விதிகளை மீண்டும் மாற்றியமைக்கும் கனடா!
உலகம்

குடியேற்ற விதிகளை மீண்டும் மாற்றியமைக்கும் கனடா!

2026-02-19
Next Post
நைஜீரியாவில் 37 தொழிலாளர்கள் உயிரிழப்பு

நைஜீரியாவில் 37 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நைஜீரியாவில் 37 தொழிலாளர்கள் உயிரிழப்பு

நைஜீரியாவில் 37 தொழிலாளர்கள் உயிரிழப்பு

0
பிரிட்டிஷ் தம்பதியருக்கு ஈரானில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பிரிட்டிஷ் தம்பதியருக்கு ஈரானில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

0
ஊழியர்களின் பணி நேரத்தை குறைப்பதற்கு இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டம்!

ஊழியர்களின் பணி நேரத்தை குறைப்பதற்கு இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டம்!

0
டி:20 உலகக் கிண்ணம்; இலங்கை – சிம்பாப்வே இடையிலான போட்டி இன்று!

இம்ரான் கானுக்கு ஆதரவாக இலங்கை நாடாளுமன்றில் தீர்மானம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.