• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
திருநள்ளாறில் மார்ச் 1 முதல் 4 நாட்கள் ஜோதிடர் மாநாடு

திருநள்ளாறில் மார்ச் 1 முதல் 4 நாட்கள் ஜோதிடர் மாநாடு

Hanushya P by Hanushya P
2026/02/24
in ஆன்மீகம்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

திருநள்​ளாறில் ஜோதிடர்கள் மாநாடு மார்ச் 1-ம் திகதி தொடங்க உள்​ள​தாக தரு​மபுரம் ஆதீன கர்த்​தர் தெரி​வித்​துள்​ளார். காரைக்​கால் மாவட்​டம் திருநள்​ளாறில் உள்ள புகழ்​பெற்ற தர்​பாரண்​யேஸ்​வரர் கோயி​லில் மார்ச் 6-ம் திகதி சனிப்​பெயர்ச்சி விழா நடை​பெற உள்​ளது.

இதற்​கான பூர்​வாங்க பூஜைகள் நேற்று முன்​தினம் தொடங்​கி, பெப்ரவரி 28ஆம் திகதி வரை நடை​பெறுகிறது. இவற்​றில் பங்​கேற்​ப​தற்​காக​வும், பூஜை ஏற்​பாடு​களை மேற்​கொள்​வதற்​காக​வும் தரு​மபுரம் ஆதீனம் 27-வது குரு​மகா சந்​நி​தானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்​பந்த பரமாச்​சா​ரிய சுவாமிகள் திருநள்​ளாறில் உள்ள ஆதீன கிளை மடத்​தில் தங்​கி​யுள்​ளார்.

இந்​நிலை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறிய​தாவது: பெப்ரவரி 28ஆம் திகதி முதல் 10 நாட்​கள் 6 கிரகங்​கள் ஒரே கட்​டத்​தில் (ராசி​யில்) கூடி​யிருக்​கின்​றன. இதனால், பாதிப்​பு​கள் ஏற்​ப​டா​மல் இருக்க, சப்த நதி​களில் இருந்து தீர்த்​தங்​கள் கொண்​டு​வரப்​பட்டு பூஜிக்​கப்​பட்​டு, அது திருநள்​ளாறு நளன் தீர்த்​தத்​தில் சேர்ப்​பிக்​கப்​பட்​டது.

மேலும், ஓது​வார்​களைக் கொண்டு 2 நாட்​கள் தொடர்ச்​சி​யாக நவக்​கிரகங்​களுக்கு கோளறு பதி​கம் பாராயணம் செய்ய ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. மார்ச் 6-ம் திகதி காலை 8.24 மணிக்கு சனிப்​பெயர்ச்சி நடை​பெறுகிறது.

இதையொட்​டி, நளன் தீர்த்​தத்​தில் புனித நீராடு​வோர் ஆடைகளை கழற்றி போட்​டு​விட்​டுச் செல்​கின்​றனர். இது பாவச் செயல். நளன் தீர்த்​தத்​தில் புனித நீராடல் மட்​டுமே செய்ய வேண்​டும். இங்கு கொடுக்​கப்​படும் பிர​சாதத்தை வீட்​டுக்கு எடுத்​துச் செல்​வது​தான் சிறப்​பு.

கிரக நிலைகள் குறித்து ஆய்வு செய்​வதற்​காக மார்ச் 1 முதல் 4 நாட்​கள் மாநாடு நடை​பெற உள்​ளது. மாநாட்​டில் பிரபல ஜோதிடர்கள் பங்​கேற்​கின்​றனர். ஆன்​மிகம், இறைவழி​பாடு, சமயத்தை மக்​கள் மத்​தி​யில் கொண்டு சேர்ப்​ப​தில் ஜோதிடர்களின் பங்​கு, அரசு மூல​மாக செய்​யும் உதவி​கள் போன்ற அம்​சங்​கள் மாநாட்​டில் இடம்​பெறும்.

தரு​மபுரத்​தில் ஆதீனத்​தின் சார்​பில் இலவச மருத்​து​வ​மனை கட்​டப்​படு​கிறது. மேலும் கல்​விப் பணி உள்​ளிட்ட பல்​வேறு சமூக தொண்​டு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. தமிழக அரசு இதற்கு ஒத்​துழைப்பு அளித்து வரு​கிறது. அதே​போல், புதுவை அரசும் ஒத்​துழைப்பு அளித்​தால், இங்​கும் பல்​வேறு சமூகப் பணி​களைச் செய்ய முடி​யும்.

திருநள்​ளாறில் உள்ள ஆதீன மடத்​தில் சனிக்​கிழமைதோறும் அன்​ன​தானம் அளிக்​கப்​படு​கிறது. இதை அனைத்து நாட்​களி​லும் அளிக்க ஏற்​பாடு செய்​யப்​படு​கிறது. தரு​மபுரத்​தில் 3 வேளை​யும் மாற்​றுத் திற​னாளி​களுக்கு இலவச​மாக​வும், மற்​றவர்​களுக்கு தலா ரூ.10-க்​கும் மலிவு விலை​யில் உணவு வழங்​கப்​படு​கிறது. அத்​திட்​டத்தை இங்​கும் செயல்​படுத்த திட்​ட​மிடப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

Related

Tags: Astrologers' ConferenceDharmapuram Atheena KartharPoorvanga PoojasSri La Sri Kailai.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானிய முன்னாள் தூதர் பீட்டர் மண்டேல்சன் கைது

Next Post

சிகிச்சைக்காக வந்த குழந்தை உயிரிழப்பு!

Related Posts

யாழ்ப்பாணத்தில் முதலாவது சைவ மாநாடு!
ஆன்மீகம்

யாழ்ப்பாணத்தில் முதலாவது சைவ மாநாடு!

2026-08-19
ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று! 
ஆன்மீகம்

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று! 

2026-07-29
46-வது ஆண்டாக ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்
ஆன்மீகம்

46-வது ஆண்டாக ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்

2026-07-20
திருவல்லிக்கேணியில் நாளை கருடசேவை – ஜூலை 1-ல் தேரோட்டம்
ஆன்மீகம்

திருவல்லிக்கேணியில் நாளை கருடசேவை – ஜூலை 1-ல் தேரோட்டம்

2026-06-26
கொடியேற்றத்துடன் ஆரம்பமான நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம்
ஆன்மீகம்

கொடியேற்றத்துடன் ஆரம்பமான நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம்

2026-06-25
வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா
ஆன்மீகம்

வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா

2026-06-10
Next Post
சிகிச்சைக்காக வந்த குழந்தை உயிரிழப்பு!

சிகிச்சைக்காக வந்த குழந்தை உயிரிழப்பு!

டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து

டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து

நோன்பு காலத்தை முன்னிட்டு ஹோட்டல்கள்  , மரக்கறி விற்பனை நிலையங்கள் விசேட  பரிசோதனை

நோன்பு காலத்தை முன்னிட்டு ஹோட்டல்கள் , மரக்கறி விற்பனை நிலையங்கள் விசேட பரிசோதனை

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ-வனுக்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை!

290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ-வனுக்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை!

0
முதலாவது இன்னிங்ஸில் 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை அணி!

முதலாவது இன்னிங்ஸில் 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை அணி!

0
ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுமா? ஓமனுடன் ஈரான் பேச்சு!

ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுமா? ஓமனுடன் ஈரான் பேச்சு!

0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரார்த்தனை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரார்த்தனை

0
அதிவேக  நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

0
290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ-வனுக்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை!

290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ-வனுக்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை!

2026-08-26
ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுமா? ஓமனுடன் ஈரான் பேச்சு!

ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுமா? ஓமனுடன் ஈரான் பேச்சு!

2026-08-26
முதலாவது இன்னிங்ஸில் 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை அணி!

முதலாவது இன்னிங்ஸில் 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை அணி!

2026-08-26
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரார்த்தனை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரார்த்தனை

2026-08-26
அதிவேக  நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

2026-08-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.