• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு மக்களை அழைத்துவர 25 இலட்சத்திற்கு மேல் செலவா?

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/24
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வுகளுக்கு பொது மக்களை அழைத்து வர பேருந்துகளுக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் 25 இலட்சத்து 66 ஆயிரத்து 885 ரூபாய் நிதி செலவழிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு கடந்த மாதம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனவரி மாதம் 16ஆம் திகதி மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற “இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான மீள்குடியேற்ற வீடமைப்பு திட்டத்திற்கான உதவி வழங்கும் நிகழ்வில்” கலந்து கொள்வதற்காக பொது மக்களை மைதானத்திற்கு அழைத்து வருவதற்காக 11 தனியார் பேருந்துகளை சேவைக்கு அமர்த்தியதாகவும் , அதற்காக 2 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும் , மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை ஜனவரி 16ஆம் திகதி “முழு நாடும் ஒன்றாக” போதை ஒழிப்பு நிகழ்வுக்காக கொக்குவில் தொழிநுட்ப கல்லூரி மைதானத்திற்கு மக்களை அழைத்து வர இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 75 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தியதாகவும் , அதற்காக 23 இலட்சத்து 43 ஆயிரத்து 885 ரூபாய் கொடுப்பனவு வழங்கியதாகவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

Related

Tags: anurakumara disanakyakkaJaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி செயற்பாடு – முல்லை மாவட்டசெயலரின் கவனத்திற்கு !

Next Post

வெள்ளத்தில் அறுந்து விழுந்த இரும்பு பாலம் – ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்!

Related Posts

பேலியகொடவில் ஜப்பானிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் “எண்ட்சுஜி அறை” – ஜப்பான் ஆய்வு மையத்தை நோக்கிய முதல் படி!
இலங்கை

2026-02-24
மார்ச் 01 முதல் நாடளாவிய “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” நடைமுறை

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்!

தனியார் வசமாகும் மின்சார சபை?
இலங்கை

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தாமதம்!

2026-02-24
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!
இலங்கை

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!

2026-02-24
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

வெலிகம துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது! – update

2026-02-24
Next Post
வெள்ளத்தில் அறுந்து விழுந்த இரும்பு பாலம் – ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்!

வெள்ளத்தில் அறுந்து விழுந்த இரும்பு பாலம் - ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்!

புகலிடம் தேடுவோரை கிழக்கு சசெக்ஸ் பகுதியில் குடியமர்த்துவது குறித்து மக்கள் எதிர்ப்பு!

இறந்தவரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பை: பிரித்தானியாவில் பிறந்த முதல் குழந்தை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
வெளியானது தாய் கிழவி திரைப்பட ட்ரைலர்!

வெளியானது தாய் கிழவி திரைப்பட ட்ரைலர்!

0
ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் செய்ய வேண்டும்-டொனால்ட் ட்ரம்ப்

ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் செய்ய வேண்டும்-டொனால்ட் ட்ரம்ப்

0
பேலியகொடவில் ஜப்பானிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் “எண்ட்சுஜி அறை” – ஜப்பான் ஆய்வு மையத்தை நோக்கிய முதல் படி!

பேலியகொடவில் ஜப்பானிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் “எண்ட்சுஜி அறை” – ஜப்பான் ஆய்வு மையத்தை நோக்கிய முதல் படி!

0
உக்ரைனுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்திய ஸ்லோவாக்கியா

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.