• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அக்குரெகொட இரட்டை கொலை தொடர்பில் மேலும் தகவல்களை வெளியிட்ட பொலிஸார்!

அக்குரெகொட இரட்டை கொலை தொடர்பில் மேலும் தகவல்களை வெளியிட்ட பொலிஸார்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/25
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

கடுவலை, அக்குரெகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியின் வாகன தரிப்பிடத்தில், காரில் இருந்த சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இது ஒரு குறிப்பிட்ட கும்பலினால் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு குற்றமாகும்.

ஆரம்பத்தில் பொலிஸாரிடம் மிகக் குறைந்த தகவல்களே இருந்தன.

இனந்தெரியாத நபர்கள் ஒரு காரில் வந்து சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர் என்ற தகவலைத் தவிர வேறு ஆதாரங்கள் இருக்கவில்லை.

எனினும், புலனாய்வுப் பிரிவினர் சிறிய தகவல்களைக் கூடப் பெரிய ஆதாரங்களாக மாற்றி விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்தக் கொலைச் சம்பவத்திற்காக நான்கு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அந்த நான்கு வாகனங்களையும் பொலிஸார் தற்போது கைப்பற்றியுள்ளனர்.

அவற்றில் ஒரு வாகனம் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

குறித்த வாகனத்தைச் செலுத்திய சாரதியைத் தவிர, ஏனைய அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (24) மொனராகலை பகுதியில் வைத்து ஒரு துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டார்.

இதன் மூலம் இக்கொலையுடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கிதாரிகளும் தற்போது பொலிஸ் காவலில் உள்ளனர்.

ஒரு சந்தேகநபரை அடையாளம் காணப் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டது.

அதற்கமைய பொதுமக்கள் வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே மொனராகலையில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

அவருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் இன்று மொனராகலையிலிருந்து கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டு அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும், இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த மேலும் தெரிவித்தார்.

Related

Tags: akkuregodagunshootsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் இன்று ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தார்

Next Post

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!

Related Posts

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”
இலங்கை

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

2026-08-28
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!
இலங்கை

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

2026-08-28
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை!

2026-08-28
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
இலங்கை

மொரட்டுவ முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவுக்கு எதிரான ஊழல் வழக்கு: விசாரணை நிறைவு !

2026-08-28
உலக குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் இலங்கை 120 ஆவது இடம்!
இலங்கை

உலக குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் இலங்கை 120 ஆவது இடம்!

2026-08-28
கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் செவ்வந்தியிடம்  விசாரணை நடத்துவதற்காக  சிசிடி நீதிமன்றத்திடம் அனுமதி !
இலங்கை

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் செவ்வந்தியிடம் விசாரணை நடத்துவதற்காக சிசிடி நீதிமன்றத்திடம் அனுமதி !

2026-08-28
Next Post
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!

இந்தியாவில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு விசேட பயிற்சி: 60 பேர் பங்கேற்பு!

இந்தியாவில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு விசேட பயிற்சி: 60 பேர் பங்கேற்பு!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு கொள்கலன்கள் மீட்பு

பதுக்கி வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு கொள்கலன்கள் மீட்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

0
நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

நேபாளத்திற்கு இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

0
இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 

இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 

0
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

0
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை!

0
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

2026-08-28
நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

நேபாளத்திற்கு இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

2026-08-28
இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 

இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 

2026-08-28
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

2026-08-28
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை!

2026-08-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.