• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home முக்கிய செய்திகள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61ஆவது கூட்டத்தொடர்

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் நாளையதினம்

Hanushya P by Hanushya P
2026/02/26
in முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கைகளோ அல்லது விவாதங்களோ இடம்பெறாத நிலையில், பிரான்ஸைத் தளமாகக் கொண்டியங்கும் ‘Jeunesse Etudiante Tamoule’ எனும் அரச சார்பற்ற அமைப்பினால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற 60ஆவது கூட்டத்தொடரின்போது, ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தீர்மானம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது.

இதன்படி, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்துமூல அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் விரிவான அறிக்கை அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதன் காரணமாகவே, எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தற்போதைய 61ஆவது கூட்டத்தொடரின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான விவாதங்கள் உள்வாங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ விவாதங்கள் இல்லாவிட்டாலும், ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சுமித் தஸநாயக்க தலைமையிலான குழுவினர் இக்கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர்.

ஏனைய நாடுகளின் விவகாரங்கள் குறித்த பொது விவாதங்களின்போது, அவர்கள் இலங்கை சார்பில் தமது கருத்துக்களை முன்வைக்க உள்ளனர்.
நாளை நடைபெறவுள்ள பக்க நிகழ்வில், இலங்கையின் தற்போதைய மனித உரிமைச் சூழல், பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: DiscussionsFrance-basedJeunesse Etudiante Tamoule'lka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கந்தளாய் 93-ம் கட்டைப் பகுதியில் அதிகாலையில் விபத்து

Next Post

ரமலான் காலத்திலும் விதிமீறல்: 6 சம்மாந்துறை வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

Related Posts

மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்
இலங்கை

இன்றைய நாளுக்கான வானிலை

2026-02-26
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!
இந்தியா

2026-02-25
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60ஆவது ஆண்டு விழா

ஜெஃப்ரி எப்ஸ்டீன்  வழக்கு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பிரதமர் வலியுறுத்து!
இங்கிலாந்து

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மீதான விசாரணை: இல்லத்தில் சோதனைகள் நிறைவு!

2026-02-25
வெனிசுவேலாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்!

காற்றாலை பாகங்கள் போக்குவரத்து குறித்து மொஃபாட் நகர மக்களுக்கு நிறுவனம் உறுதி!
இங்கிலாந்து

காற்றாலை பாகங்கள் போக்குவரத்து குறித்து மொஃபாட் நகர மக்களுக்கு நிறுவனம் உறுதி!

2026-02-25
Next Post
ரமலான் காலத்திலும் விதிமீறல்: 6 சம்மாந்துறை வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

ரமலான் காலத்திலும் விதிமீறல்: 6 சம்மாந்துறை வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

குறைபாடுகளை ஆய்வு செய்ய நெடுங்கேணி பிரசேவைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி களவிஜயம்!

வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு

இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூவர் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17

க. பொ. த சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு – விசேட பொலிஸ் பாதுகாப்பு!

0
வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு

இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூவர் உயிரிழப்பு

0
குறைபாடுகளை ஆய்வு செய்ய நெடுங்கேணி பிரசேவைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி களவிஜயம்!

குறைபாடுகளை ஆய்வு செய்ய நெடுங்கேணி பிரசேவைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி களவிஜயம்!

0
ரமலான் காலத்திலும் விதிமீறல்: 6 சம்மாந்துறை வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

ரமலான் காலத்திலும் விதிமீறல்: 6 சம்மாந்துறை வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

0
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61ஆவது கூட்டத்தொடர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61ஆவது கூட்டத்தொடர்

0

க. பொ. த சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு – விசேட பொலிஸ் பாதுகாப்பு!

2026-02-26
வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு

இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூவர் உயிரிழப்பு

2026-02-26
குறைபாடுகளை ஆய்வு செய்ய நெடுங்கேணி பிரசேவைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி களவிஜயம்!

குறைபாடுகளை ஆய்வு செய்ய நெடுங்கேணி பிரசேவைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி களவிஜயம்!

2026-02-26
ரமலான் காலத்திலும் விதிமீறல்: 6 சம்மாந்துறை வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

ரமலான் காலத்திலும் விதிமீறல்: 6 சம்மாந்துறை வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

2026-02-26
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61ஆவது கூட்டத்தொடர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61ஆவது கூட்டத்தொடர்

2026-02-26

Recent News

க. பொ. த சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு – விசேட பொலிஸ் பாதுகாப்பு!

2026-02-26
வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு

இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூவர் உயிரிழப்பு

2026-02-26
குறைபாடுகளை ஆய்வு செய்ய நெடுங்கேணி பிரசேவைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி களவிஜயம்!

குறைபாடுகளை ஆய்வு செய்ய நெடுங்கேணி பிரசேவைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி களவிஜயம்!

2026-02-26
ரமலான் காலத்திலும் விதிமீறல்: 6 சம்மாந்துறை வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

ரமலான் காலத்திலும் விதிமீறல்: 6 சம்மாந்துறை வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

2026-02-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.