• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
அம்பாறை கரையோர பகுதிகளில் 50 கிலோ மீற்றர்  காபட் வீதிகள்

Hanushya P by Hanushya P
2026/03/14
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 கிலோ மீற்றர் காபட் வீதிகளை அமைக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்தார்.

கல்முனை, சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளில் ஒட்டுமொத்தமாக 50 கிலோ மீற்றர் காபட் வீதிகளை அமைப்பதே எமது இலக்காகும். இதில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் 10 கிலோ மீற்றர் வீதிகளுக்கான அபிவிருத்திப் பணிகளையே ஆரம்பிக்க முடிந்தது. எஞ்சியுள்ள 40 கிலோ மீற்றர் வீதிகளை அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, அட்டாளைச்சேனை ஆர்.டி.எஸ். வீதி, சாய்ந்தமருது கல்யாண வீதி, நிந்தவூர் இமாம் றூமி வீதி மற்றும் மருதமுனை பள்ளிவாசல் முன் வீதி ஆகியவற்றின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறையில் காணப்படும் ஏனைய முக்கிய தடைகளையும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்தின் அபிவிருத்திக்காகத் தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் இடம்பெற்று வருவதாகவும், அதனைத் தொடர்ந்து கிட்டங்கி பாலத்தை மிக விரைவில் அபிவிருத்தி செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய நிர்வாக மற்றும் பொருளாதார நிலை குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், ‘இன்றைய சூழலில் நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. மக்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையினால் தாமாகவே முன்வந்து வரி செலுத்துகின்றனர். இதனால் வரி வருமானம் அதிகரித்துள்ளதுடன், திறைசேரியில் போதியளவு நிதி சேமிப்பும் காணப்படுகிறது.

அண்மையில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளியினால் நாடு பாரிய சேதங்களை எதிர்கொண்ட போதிலும், முறையான பொருளாதார முகாமைத்துவம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை, எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா குறிப்பிட்டார்.

Related

Tags: 50 kilometers of paved roadsMember of Parliament Abubakar AdambawaRoad Development Project
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய வானிலை

Next Post

பட்டுவத்த சாமரவின் மனைவியின் சொகுசு வீடு முடக்கம்

Related Posts

வவுணதீவு , பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!
இலங்கை

2026-05-25
கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!
இலங்கை

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இம்முறை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!

2026-05-25
இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

100  மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி இன்று
இலங்கை

தீவிரமடையும் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி: நாட்டின் பல பாகங்களுக்கு 100 மி.மீ பலத்த மழை!

2026-05-25
அச்சிடப்பட்ட வாகன காப்புறுதி அட்டைகள் இனி இல்லை – QR மற்றும் கைபேசி மூலம் புதிய டிஜிட்டல் அட்டை அறிமுகம்!
இலங்கை

அச்சிடப்பட்ட வாகன காப்புறுதி அட்டைகள் இனி இல்லை – QR மற்றும் கைபேசி மூலம் புதிய டிஜிட்டல் அட்டை அறிமுகம்!

2026-05-25
Next Post
பட்டுவத்த சாமரவின் மனைவியின் சொகுசு வீடு முடக்கம்

பட்டுவத்த சாமரவின் மனைவியின் சொகுசு வீடு முடக்கம்

24 மாடுகளுடன் மீட்கப்பட்ட  கனரக வாகனம் குறித்த விசாரணை முன்னெடுப்பு

ஸ்ரீபவானந்தராஜா எம்.பி மீது குற்றச்சாட்டு முன்வைத்த பிரதேச சபையின் உறுப்பினர்கள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
வவுணதீவு , பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுணதீவு , பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

0
கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

0
பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

0
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இம்முறை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!

0
இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

0
வவுணதீவு , பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுணதீவு , பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-05-25
கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

2026-05-25
பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

2026-05-25
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இம்முறை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!

2026-05-25
இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

2026-05-25

Recent News

வவுணதீவு , பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுணதீவு , பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-05-25
கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

2026-05-25
பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

2026-05-25
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இம்முறை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!

2026-05-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.